placeholder image to represent content

எல்லாக் கேள்விகளுக்கும் விடை காண்க.

Quiz by Shanti Arul Dass

Feel free to use or edit a copy

includes Teacher and Student dashboards

Measure skills
from any curriculum

Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.

With a free account, teachers can
  • edit the questions
  • save a copy for later
  • start a class game
  • automatically assign follow-up activities based on students’ scores
  • assign as homework
  • share a link with colleagues
  • print as a bubble sheet

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
10 questions
Show answers
  • Q1
    குறில் எழுத்துகளின் மாத்திரை அளவு எத்தனை?
    1/2 மாத்திரை
    2 மாத்திரை
    3/4 மாத்திரை
    1 மாத்திரை
    30s
  • Q2
    மெல்லினம் யாவை?
    ங், ஞ், ண், ந், ம், ன்
    க், ச், ட், த், ப், ற்
    ய், ர், ல், வ், ழ், ள்
    அ, இ, உ, எ, ஒ
    30s
  • Q3
    தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
    247
    18
    216
    12
    30s
  • Q4
    உயிர்மெய்க் குறில் எழுத்துகள் எத்தனை உள்ளன?
    72
    216
    90
    126
    30s
  • Q5
    கீழே உள்ளவற்றுள் எது இனவெழுத்துச் சொல் இல்லை?
    கூட்டம்
    சிங்கம்
    தென்றல்
    மஞ்சள்
    30s
  • Q6
    கிரந்த எழுத்தைக் கொண்டிராத சொல் எது?
    மகரம்
    ஹாரம்
    புஷ்பம்
    ஸர்ப்பம்
    30s
  • Q7
    'புத்தகங்கள்' என்பது என்ன பால் வகையைச் சார்ந்தது?
    பலர்பால்
    பலவின்பால்
    பலபால்
    ஒன்றன் பால்
    30s
  • Q8
    பேசுபவர், கேட்பவரைத் தவிர்த்து மற்றப் பெயர்கள்....
    தன்னிலை
    படர்க்கை
    முன்னிலை
    தன்மை
    30s
  • Q9
    ஐந்தாம் வேற்றுமை உருபுகள் யாவை?
    இல், இடம், பால், கண்
    ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
    அது, உடைய
    இல், இருந்து, இன், நின்று
    30s
  • Q10
    கீழே காண்பனவற்றுள் எது தொழிற்பெயராகும்?
    பறந்தன
    மேய்கிறது
    பாடுகிறார்
    வாசிப்பது
    30s

Teachers give this quiz to your class