
நல்லதையே நினைப்போம்
Quiz by veni
Feel free to use or edit a copy
includes Teacher and Student dashboards
Measure skillsfrom any curriculum
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
- edit the questions
- save a copy for later
- start a class game
- automatically assign follow-up activities based on students’ scores
- assign as homework
- share a link with colleagues
- print as a bubble sheet
- Q1
வெங்கி எப்படிப்பட்ட தன்மை உடையது ?
கூர்ந்து நோக்கும் தன்மை உடையது..
விளையாட்டுத் தன்மை உடையது.
30s - Q2
வெங்கி ஏன் தன் கூட்டத்தாரிடம் அனைவரும் வேறு இடத்திற்குச் செல்லவேண்டும் எனக் கூறியது ?
பனிப்பகுதி இன்னும் சில மாதங்களில் பல துண்டுகளாக உடைந்துவிடும் என்பதனால்........
அவ்விடத்தில் அதிகமான பனிப்பகுதி இல்லாததால்..........
30s - Q3
டிம்மி எத்தகைய பண்புள்ளது?
அக்கறை குணமுடையது
சுயநலமிக்கது
30s - Q4
டிம்மியின் பிள்ளைகளுக்குப் புது இடம் எவ்வாறு இருந்தது ?
நிம்மதியாக இருந்தது
பயத்தை அளித்தது
30s - Q5
வெங்கி டிம்மியை மன்னித்ததற்கான காரணம் என்ன ??
குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை என்னும் காரணத்தால்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்னும் காரணத்தால்
30s