ஆறாம் வகுப்பு அறிவியல்
Quiz by Johnson DevaDoss
Feel free to use or edit a copy
includes Teacher and Student dashboards
Measure skillsfrom any curriculum
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
- edit the questions
- save a copy for later
- start a class game
- automatically assign follow-up activities based on students’ scores
- assign as homework
- share a link with colleagues
- print as a bubble sheet
- Q1
1. ஒரு மரத்தின் சுற்றளவைஅளவிடப் பயன்படுவது ……
மீட்டர் அளவு கோல்
பிளாஸ்டிக் அளவுகோல்
அளவு நாடா
மீட்டர் கம்பி
30s - Q2
2. 7 மீ என்பதை சென்டிமீட்டரில் மாற்றினால் கிடைப்பது.
7000 செ.மீ
700 செ.மீ
7 செ.மீ
70 செ.மீ
30s - Q3
3. ………………. என்பது பருப்பொருளால் ஆனது அல்ல .
தங்க மோதிரம்
எண்ணெய்த்துளி
ஒளி
இரும்பு ஆணி
30s - Q4
4. குளம் .......................... வாழிடத்திற்குஉதாரணம்.
மலைகள்
பாலைவனம்
நன்னீர்
கடல்
30s - Q5
5.இலைத் துளையின் முக்கிய வேலை .................................
உறிஞ்சுதல்
நீரைக்கடத்துதல்
நீராவிப்போக்கு
ஒளிச் சேர்க்கை
30s - Q6
6. நிறையை 126 கிகி எனக் கூறுவது சரியே.
தவறு
சரி
30s - Q7
7. ஒருவரின்மார்பளவை அளவுகோல் பயன்படுத்தி அளவிட முடியும்.
தவறு
சரி
30s - Q8
8. தாவரங்கள் நீர் இன்றி வாழ முடியும்.
சரி
தவறு
30s - Q9
9. தாவரங்கள் அனைத்திலும் பச்சையம் காணப்படும்.
தவறு
சரி
30s - Q10
10. தாவரங்களின் மூன்று பாகங்கள் - வேர், தண்டு, இலைகள்.
சரி
தவறு
30s