placeholder image to represent content

மயங்கொலிச் சொற்கள்

Quiz by Yogavathi Muthu

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
10 questions
Show answers
  • Q1

    ______________ அடிவாரத்தில் குகை இருந்தது.

    மழை

    மலை

    300s
  • Q2

    _______ வீசி மீன் பிடித்தான்.

    வலை

    வளை

    300s
  • Q3

    _______ முடி 

    தலை

    தழை

    300s
  • Q4

    ___________ பெய்தது.

    மழை

    மலை

    300s
  • Q5

    கொத்தமல்லி ________ கொண்டு வா!

    தலை

    தழை

    300s
  • Q6

    காகிதத்தை ____________

    கிளிக்காதே

    கிழிக்காதே

    300s
  • Q7

    _________ சென்று படிக்கலாம்.

    பள்ளி

    பல்லி

    300s
  • Q8

    ________ தண்ணீர் நிரம்பியது.

    ஏறியில்

    ஏரியில்

    300s
  • Q9

    படி _________.

    ஏரினான்

    ஏறினான்

    300s
  • Q10

    _________ சூரியன் உதித்தது.

    காலையில்

    காளையில்

    300s

Teachers give this quiz to your class