placeholder image to represent content

நன்னெறிக்கல்வி (உயர்வெண்ணம்)

Quiz by SAGUNTHALADEVI A/P THANIMALAI Moe

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
6 questions
Show answers
  • Q1
    குருதி என்றால் என்ன?
    Answer Image
    Answer Image
    Answer Image
    Answer Image
    30s
  • Q2
    குருதி தானம் செய்ய விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்?
    தேசிய குருதி நடுவங்களை நாடலாம்
    அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்
    நண்பர்களிடம் சொல்ல வேண்டும்
    சுகாதார அமைச்சுக்குக் கடிதம் எழுதலாம்
    30s
  • Q3
    குருதிக் கொடை முகாம்களை எங்குக் காணலாம்?
    தேசிய விலங்ககம்
    பேருந்து நிறுத்தம்
    பேரங்காடி
    தொல்பொருள் காட்சியகம்
    30s
  • Q4
    யார் இரத்த தானம் செய்ய இயலாது?
    குற்றவாளிகள்
    குருதிப் புற்று நோய் கண்டவர்கள்
    வயதானவர்கள்
    மாற்றுத் திறனாளிகள்
    30s
  • Q5
    தானம் பெற்றவர்கள் எப்படி உயர்வெண்ணத்தோடு நடந்து கொள்ளலாம்?
    சமூகப் பின்னணியைச் சுட்டிக் காட்டுதல்
    தானம் கொடுத்தவர்களைப் புறக்கணித்தல்
    அதிகாரத்தைப் புலப்படுத்துதல்
    பணிவைக் கடைப்பிடித்தல்
    30s
  • Q6
    உடல் உறுப்புத் தானம் செய்தவர்களின் உறுப்புகள் எப்பொழுது ஏற்றுக் கொள்ளப்படும்?
    அவர் இறந்த பிறகு
    அவர் விருப்பம் தெரிவித்தால்
    அவர் உயிருக்குப் போராடும் போது
    அவர் நோய் கண்ட பிறகு
    30s

Teachers give this quiz to your class