placeholder image to represent content

தொகாநிலைத் தொடர்கள் மற்றும் வினா,விடை வகைகள்.

Quiz by vijayaragunathan N

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
5 questions
Show answers
  • Q1
    1. உரிச்சொல்லுடன் பெயரோ,வினையோ தொடர்வது _____தொடர்.
    அடுக்குத்
    விளித்தொடர்
    இடைச்சொல்
    உரிச்சொல்
    45s
  • Q2
    2. தீ !தீ !தீ ! என்பது_____தொடர்.
    அடுக்குத்
    வேற்றுமைத்
    இரட்டைக்கிளவி
    எழுவாய்த்
    45s
  • Q3
    3. விடை___ வகைப்படும்.
    5
    7
    6
    8
    45s
  • Q4
    4. மறுத்துக் கூறும் விடை
    மறை விடை
    ஏவல் விடை
    சுட்டு விடை
    நேர் விடை
    45s
  • Q5
    5. தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது.
    அறியா வினா
    கொடை வினா
    ஏவல் வினா
    கொளல் வினா
    45s

Teachers give this quiz to your class