placeholder image to represent content

கருத்துணர் கேள்விகளுக்கு விடை எழுதுக. (வில்லுப்பாட்டு)

Quiz by MARIA RAJ A/P PAUL RAJ Moe

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
4 questions
Show answers
  • Q1

    இக்கலையின் துணைக்கருவிகள் யாவை?

    இக்கலையின் துணைக்கருவிகள் உடுக்கு, குடம், தாளம், கட்டை போன்றவையாகும்.

    300s
  • Q2

    எவற்றை எடுத்துரைக்கை வில்லுப்பாட்டு பயன்படுகின்றது?

    தெய்வங்களின் வரலாறுகள், மாவீரர்களின் வரலாறுகள் போன்றவற்றை மக்களிடம் எடுத்துரைக்க வில்லுப்பாட்டுப் பெரிதும் பயன்படுகின்றது.

    300s
  • Q3

    வில்லுப்பாட்டு முதல்வரின் சிறப்புகள் யாவை?

    வில்லுப்பாட்டு முதல்வரின் சிறப்புகள் கதை கூறுவது மட்டுமன்றி, பாடுவது, நடிப்பது, சூழலுக்கு ஏற்ப நகைச்சுவைத் துணுக்குகளைக் கூறுவது போன்றவற்றிலும் வல்லவராகவே இருப்பது ஆகும்.

    300s
  • Q4

    பாரம்பரியக் கலைகளை மக்கள் அறிந்து கொள்ள என்னென்ன நடவடிக்கைகள் செய்யலாம்?

    ஏற்ற பதில்கள்

    300s

Teachers give this quiz to your class