placeholder image to represent content

செய்யுள் (நாலடியார்)

Quiz by HEMRAAJ A/L THIRUCHELVAM Moe

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
7 questions
Show answers
  • Q1

    இந்த நாலடியாரை இயற்றியவர் யார்?

    உலகநாத பண்டிதர் 

    அதிவீரராம பாண்டியன் 

    சமண முனிவர் 

    ஔவையார்

    20s
  • Q2

    புல்லிதழ் எனும்  சொல்லின் பொருள் என்ன ?

    மலர்களின் மேல் உள்ள புற இதழ்

    நீரின் மீதுள்ள நுரை

    நெல்லின் மீதுள்ள  உமி

    நெருங்கி பழகுதல் 

    20s
  • Q3

    அல்லார் எனும் சொல்லின் பொருள் என்ன?

    பகைவர் 

    நல்லவர் 

    பொய் சொல்பவர் 

    அல்லாதவர் 

    20s
  • Q4

    நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை எனும் செய்யுள் அடியின் பொருள் யாது?

    அவர் நல்லவராக இல்லாவிடினும் அவருடைய குற்றங்குறைகளைப் பிறரிடம் கூறக்கூடாது.

    நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழகுதல்.

    நெல்லுக்கும் அதன் உமி குறையாக உண்டு. நீருக்கு நுரை குறையாக உள்ளது.

    சிறப்புப்பெற்ற மலருக்கும் கூட அதன்மேல் உள்ள புற இதழ் குறையாக உள்ளது.

    20s
  • Q5

    நெல்லுக்கு எது ஒரு குறையாக உள்ளது ?

    வேர்

    புற இதழ் 

    நுரை

    உமி

    20s
  • Q6

    மேலே உள்ள ஆடியோசின் மூலம் குறிப்பிட்ட செய்யுள் அடியின்‌ அடுத்த அடியை‌ தெரிவு செய்க.

    நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு

    நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

    புல்லிதழ் பூவிற்கும் உண்டு.

    20s
  • Q7

    இதன் மூலம் சமண முனிவர் கூற வரும் கருத்து என்ன ?

    ஒருவருடைய குற்றங்குறைகளைப் பெரிதுபடுத்தக்கூடாது.

    ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

    அவற்றை மனத்திலேயே அடக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.

    நல்லவர் என ஒருவரை நாம் நினைத்து அதிக அன்புடன் உறவாடிப் பழக வேண்டும்.

    20s

Teachers give this quiz to your class