placeholder image to represent content

சேர்த்து எழுதுக, பிரித்து எழுதுக

Quiz by Kowsalya

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
20 questions
Show answers
  • Q1
    நூல் + வெளி
    நூல்வெளி
    நூல்வளி
    நூலவெளி
    120s
  • Q2
    விண்வெளி
    விண் + வெளி
    விண் + அளி
    விண் + வளி
    120s
  • Q3
    சீரிளமை
    சீர் + ளமை
    சீரி + ளமை
    சீர் + இளமை
    120s
  • Q4
    பொற்குடம்
    பொற் + குடம்
    பொன் +குடம்
    பொற்கு + டம்
    120s
  • Q5
    முத்து + சுடர்
    முத்துச்சுடர்
    முத்தடர்
    முத்துசுடர்
    120s
  • Q6
    வழி + தடம்
    வழித்தடம்
    வழிதடம்
    வழிதிடம்
    120s
  • Q7
    பொற்கோட்டு
    பொ + கோட்டு
    பொன் + கோட்டு
    பொற் + கோட்டு
    120s
  • Q8
    ஏன் + என்று
    ஏனென்று
    ஏனன்று
    ஏன்என்று
    120s
  • Q9
    நிலத்தின் + இடையே
    நிலத்தின்இடையே
    நிலத்தினடையே
    நிலத்தினிடையே
    120s
  • Q10
    விண்மீன்
    விண் + மீன்
    விண்ண + மீன்
    விண்மீ + ன்
    120s
  • Q11
    தமிழ் +மொழி
    தமிமொழி
    தமிழ்ம்மொழி
    தமிழ்மொழி
    120s
  • Q12
    கண்டறி
    கண் + டறி
    கண்டு + அறி
    கண்ட + அறி
    120s
  • Q13
    ஓய்வு + அற
    ஓய்வற
    ஓய்வுற
    ஓய்வுஅற
    120s
  • Q14
    அவனளிபோல்
    அவன + ளிபோல்
    அவனளி + போல்
    அவன் + அளிபோல்
    120s
  • Q15
    அவன் + அளிப்பான்
    அவளிப்பான்
    அவன்அளிப்பான்
    அவனளிப்பான்
    120s

Teachers give this quiz to your class