placeholder image to represent content

இணையற்ற லக்சமணா ஹங் துவா

Quiz by VANUSHAH A/P SIVALINGAM Moe

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
15 questions
Show answers
  • Q1
    ________ஹங் துவாவின் பிறந்தகம் ஆகும்.
    சுங்கை டூயோங்
    பெர்தாம் நதி
    சுங்கை காயு
    பெர்னாம் நதி
    120s
  • Q2
    டாங் மெர்டு வாத்தி என்பவர்?
    ஹங் துவாவின் தாயார்
    ஹங் துவாவின் செவிலித்தாய்
    ஹங் துவாவின் தமக்கை
    ஹங் துவாவின் மனைவி
    120s
  • Q3
    ஹங் துவாவின் நெருங்கிய நண்பர்கள்?
    நால்வர்
    மூவர்
    இருவர்
    ஐவர்
    120s
  • Q4
    ஹங் துவாவின் சீலாட் கலையின் திறமையை மலாக்கா அரசுக்குச் சேர்ப்பித்த சம்பவம் யாது?
    பெண்டாஹாராவின் உயிரைக் காப்பாற்றியது.
    நண்பர்களுடன் சீலாட் பயின்றது.
    அரசகுமாரியைக் காப்பாற்றியது.
    ஹங் ஜெபாட்டுடன் போரிட்டது.
    120s
  • Q5
    மன்னரின் ஆணையை ஏற்ற லக்சமணா ஹங் துவா_______ நாட்டிற்குத் தூதுவராய் பயணம் மேற்கொண்டார்.
    கலிங்கம்
    அரேபியா
    சீனா
    ஜாவா
    120s
  • Q6
    வஞ்சக்தினரின் பழியைச் சுமந்த ஹங் துவா, சிறிது காலம் _______வில் மறைத்து வைக்கப்பட்டார்.
    சுங்கை டூயோங்
    பகாங்
    உலு மலாக்கா
    தெமாசிக்
    120s
  • Q7
    பின்வருவனவற்றுள் எது லக்சமணா ஹங் துவாவின் கடமை அல்ல? i) மலாக்கா நீரிணையில் வணிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல். ii) கடற்படைத் தலைவர் iii) தலைமைத் தூதுவர் iv) சுல்தானின் அந்தரங்க மெய்க்காவலர்
    i, ii
    ii, iii, iv
    i, ii, iii
    i, ii, iii, iv
    120s
  • Q8
    சீனா, இந்தியா, சயாம் மற்றும் _______ ஆகிய நாடுகளுடன் மலாக்காவின் உறவை வலுப்படுத்திக் கொள்ள ஹங் துவா தலைமைத் தூதுவராகச் செயல்பட்டார்.
    தெமாசிக்
    கலிங்கம்
    அரபு
    துருக்கி
    120s
  • Q9
    ஹங் துவாவை உலு மலாக்காவில் மறைத்து வைத்தவர் யார்?
    ஹங் துவாவின் தோழர்கள்
    ஹங் துவாவின் தந்தை
    ஹங் துவாவின் ஆசான்
    பெண்டாஹாரா
    120s
  • Q10
    ஹிக்காயாட் ஹங் துவாவை எழுதியவர் யார்?
    முகமட் காசிம்
    காசிம் அமாட்
    காசிம் அப்துல்லா
    காசிம் மாமூட்
    120s
  • Q11
    ஹங் துவா மீது பெம்பெசார்கள் பொறாமை கொள்ளும் காரணம் யாது?
    ஹங் துவா சிறந்த வீரனாகத் திகழ்ந்ததால்
    ஹங் துவா சிறந்த மதிநுட்பத்தைப் பெற்றதால்
    ஹங் துவா மீது சுல்தான் அதிக அன்பு கொண்டதால்
    சுல்தானின் அனைத்துக் கட்டளைகளும் ஹங் துவா மீது பணிக்கப்பட்டதால்
    120s
  • Q12
    ஹங் துவா ஹங் ஜெபாட்டைக் கொன்ற செயல் எதனைக் காட்டுகிறது?
    நட்பு என்றுமே பெரிதல்ல என்பதை
    பெம்பெசார்களின் சூழ்ச்சி வலியது என்பதை
    சுல்தான் மீதான விசுவாசத்தை
    தன்னிகரில்லா வீரத்தை
    120s
  • Q13
    ஹங் துவாவின் நண்பர்கள் நால்வரும் மலாக்காவின் ________சுல்தானால் நியமிக்கப்பட்டனர்.
    கப்பித்தான்களாக
    வீரர்களாக
    லக்சமணாக்களாக
    பெம்பெசார்களாக
    120s
  • Q14
    சீலாட் எனப்படுவது மலாய்க்காரர்களின் பாரம்பரிய__________
    உடை
    விளையாட்டு
    ஆயுதம்
    தற்காப்புக் கலை
    120s
  • Q15
    ஹங் துவாவின் ஆளுமையை விவரிக்கும் நூலே________
    செஜாரா மெலாயு
    செஜாரா மலாக்கா
    இக்காயாட் ஹங் துவா
    லக்சமணா மலாக்கா
    120s

Teachers give this quiz to your class