placeholder image to represent content

திருக்குறள் அறிக!

Quiz by Pavitira

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
3 questions
Show answers
  • Q1

    முதல் காணொலிக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.

    இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல். 

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.

    எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

    ஆன்ற பெருமை தரும்.

    30s
  • Q2

    கீழே கொடுக்கப்பட்ட திறக்குறளுக்கு ஏற்ற சரியான பொருளை இணைத்திடுக.

    Users link answers
    Linking
    30s
  • Q3

    இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

    ஒழுக்க முடையார்வாய்ச் சொல். 

    மேலே கருமையாக்கப்பட்டச் சொற்றொடர் 'வழுக்கும் நிலத்தை' எனும் பொருளைக் குறிக்கின்றது.

    true
    false
    True or False
    30s

Teachers give this quiz to your class