placeholder image to represent content

செந்தமிழ் வார மின்னியல் புதிர்ப் போட்டி

Quiz by SAGUNTHALADEVI A/P THANIMALAI Moe

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
10 questions
Show answers
  • Q1
    அடை என்றால் என்ன?
    ஒரு சொல்லின் வகையை விளக்குவது அடையாகும்.
    ஒரு சொல்லின் தன்மையை அல்லது இயல்பை விளக்குவது அடையாகும்.
    ஒரு சொல்லின் பொருளை விளக்குவது அடையாகும்.
    ஒரு சொல்லின் பயனையும் பயன்பாட்டு முறையையும் விளக்குவது அடையாகும்.
    30s
  • Q2
    படத்திற்கேற்ற வினையடையைத் தெரிவு செய்க.
    Question Image
    வேகமாக ஓடுகிறது.
    மெதுவாக நடக்கிறது.
    அழகான குதிரை.
    வேகமான ஓட்டம்.
    30s
  • Q3
    இப்பாடலை இயற்றியவர் யார்?
    திருவள்ளுவர்
    ஔவையார்
    கம்பர்
    பாரதியார்
    30s
  • Q4
    அடை எத்தனை வகைப்படும்?
    மூன்று
    நான்கு
    ஐந்து
    இரண்டு
    30s
  • Q5
    'கல்லார்க்கும் கற்றவர்க்கும்' எனத் தொடங்கும் திருவருட்பா செய்யுளை இயற்றியவர் யார்?
    Question Image
    Answer Image
    Answer Image
    Answer Image
    Answer Image
    30s
  • Q6
    புணரியல் என்றால் என்ன?
    நின்ற மொழியும் வருகின்ற மொழியும் சேருதல்.
    நின்ற மொழியும் வருகின்ற மொழியும் சேராதிருத்தல்.
    நிலைமொழியும் வருமொழியும் சேராதிருத்தல்.
    நிலைமொழியும் வருமொழியும் சேருதல்.
    30s
  • Q7
    கீழ்க்காண்பனவற்றுள் எஃது ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றல்ல?
    மகாபாரதம்
    சிலப்பதிகாரம்
    வளையாபதி
    மணிமேகலை
    30s
  • Q8
    நுதழ் எனும் சொல் எதைக் குறிக்கிறது?
    நெற்றி
    கண்
    முகம்
    மூக்கு
    30s
  • Q9
    'கரை கண்டவர்' எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?
    ஒரு துறையில் பணி புரிபவர்.
    ஒரு துறையில் சிறந்த தேர்ச்சி பெற்றவர்.
    ஒரு துறையில் பயிற்சி பெற்றவர்.
    ஒரு துறையை நன்கு அறிந்தவர்.
    30s
  • Q10
    படத்திற்குப் பொருத்தமான இரட்டைக் கிளவியைத் தெரிவு செய்க.
    Question Image
    பளீர்பளீர்
    பளபள
    தகதக
    தடதட
    30s

Teachers give this quiz to your class