placeholder image to represent content

மின்னியல் புதிர்ப்போட்டி

Quiz by KANNAGI AGI

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
10 questions
Show answers
  • Q1
    1. கீழ்க்காணும் எழுத்துகளின் வகையைத் தெரிவு செய்க. ( இ - உ - எ - ஒ )
    வல்லின மெய் எழுத்துகள்
    உயிர் நெடில் எழுத்துகள்
    இடையின மெய் எழுத்துகள்
    உயிர் குறில் எழுத்துகள்
    30s
  • Q2
    2. உயிரெழுத்தைக் கொண்டு தொடங்கும் எண் எது?
    0
    3
    7
    4
    30s
  • Q3
    3. கீழ்க்காணும் சொற்களில் கோடிடப்பட்டுள்ள எழுத்துகள் எவ்வகையைச் சார்ந்தவை?
    Question Image
    மெல்லினம்
    இடையினம்
    வல்லினம்
    உயிரினம்
    30s
  • Q4
    4. கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான சொல் யாது?
    Question Image
    பட்ஷி
    புஷ்பம்
    ஸர்ப்பம்
    ஜலம்
    30s
  • Q5
    5. சரியான எழுத்துக்கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
    வாளை மரம்
    வாழை மரம்
    வாழை மறம்
    வாலை மரம்
    30s
  • Q6
    6. கீழ்க்காணும் சொற்களில் ஆயுத எழுத்தைச் சரியாகக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
    அஃது கீழே விழுந்தது.
    இஃது ஆகாயத்தில் பறந்தது.
    அஃது மழையில் நனைந்தது.
    இஃது வெளியே ஓடியது.
    30s
  • Q7
    7. இடையின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.
    ரீ, யே, வோ, ளூ
    தி, லி, னு, ம
    கோ, வூ, றூ, தூ
    நொ, ம, ஙி, ன
    30s
  • Q8
    8. கீழ்க்காணும் வாக்கியத்தில் கிரந்த எழுத்துகள் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.
    புஷ்பங்கள்
    அர்ச்சகர்
    ரோஜா
    சரஸ்வதி
    30s
  • Q9
    9. வடமொழி சொற்களை எழுதுவதற்குத் தமிழில் உருவாக்கப்பட்ட வரிவடிவம் கிரந்த எழுத்துகள் எனப்படும்.
    சரி
    பிழை
    30s
  • Q10
    10. கீழ்காணும் சொல்லின் மாத்திரை அளவைக் கணக்கிடுக? - படகு
    2
    4
    1
    3
    30s

Teachers give this quiz to your class