placeholder image to represent content

வலிமிகும், வலிமிகா 1

Quiz by Shanti Arul Dass

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
10 questions
Show answers
  • Q1
    எது பிழை?
    பூக்கூடை
    பூச்செடி
    பூந்தோட்டம்
    பூத்தொட்டி
    30s
  • Q2
    எது சரி?
    உல்பூசல்
    முள்செடி
    நாற்காட்டி
    கட்குடம்
    30s
  • Q3
    எது சரி?
    மரஞ்சாய்ந்தது
    மரம்வட்டை
    மரம்நிழல்
    மரம்வேர்
    30s
  • Q4
    எது சரி?
    வார்போர்
    கார்பந்து
    பாட்குடம்
    காற்சட்டை
    30s
  • Q5
    எது சரி?
    தண்ணீர்
    தன்னீர்
    தந்நீர்
    தண்னீர்
    30s
  • Q6
    எது சரி?
    அங்கு செல்லாதே
    இதுப் படகு
    அப்படி சொல்
    அந்தப் பையன்
    30s
  • Q7
    எது பிழை?
    சிலப் புத்தகங்கள்
    அத்தனை செடிகள்
    பல பாத்திரங்கள்
    சொன்னபடி கேள்
    30s
  • Q8
    எது சரி?
    செய்ய சொன்னார்
    தீ சட்டி
    அமுதனை பார்
    தப்புக் கணக்கு
    30s
  • Q9
    எது சரி?
    புரிந்துக் கொண்டேன்
    சென்று பார்த்தாள்
    செய்துக் கொடு
    வந்துக் கொடுத்தான்
    30s
  • Q10
    எது பிழை?
    எவ்வளவு செலவு
    அன்றுப் பார்த்தேன்
    இவை பழையவை
    எத்தனை பாடம்
    30s

Teachers give this quiz to your class