placeholder image to represent content

நன்னெறி (புதிர் 1)

Quiz by PAWAI

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
11 questions
Show answers
  • Q1
    கதையில் இடம்பெற்றுள்ள ஊரின் பெயர் என்ன?
    சிங்காரப்புரம்
    சிங்கவூர்
    சிங்காரம்
    30s
  • Q2
    அந்த ஊர் பார்க்க எப்படி இருந்தது?
    தூய்மையாக
    அசுத்தமாக
    அழகாக
    30s
  • Q3
    காளியப்பன் எதனை வளர்த்தார்?
    நாய்கள்
    ஆடுகள்
    மாடுகள்
    30s
  • Q4
    காளியப்பன் ஆடுகளை மேய்த்துவிட்டு எப்பொழுது வீடு திரும்புவார்?
    பொழுது சாயும் நேரம்
    காலை
    மதியம்
    30s
  • Q5
    காளியப்பனின் மகனின் பெயர் என்ன?
    கோவிந்தன்
    கோபி
    கோபிநாத்
    30s
  • Q6
    காளியப்பனின் மகன் வேலை செய்ய ஆர்வம் உள்ளவன்.
    சரி
    தவறு
    30s
  • Q7
    கோவிந்தன் ___________ பேச்சைக் கேட்டு ஆடு மேய்க்கச் சென்றான்.
    தாயின்
    தங்கையின்
    அப்பாவின்
    30s
  • Q8
    கோவிந்தன் ___________ எனக் கூச்சலிட்டான்.
    எருமை வருது எருமை வருது
    சிங்கம் வருது சிங்கம் வருது
    புலி வருது புலி வருது
    30s
  • Q9
    கோவிந்தன் செய்தது சரியா?
    ஆம்
    இல்லை
    30s
  • Q10
    நாம் பொய் சொல்வது சரியா?
    இல்லை
    ஆம்
    30s
  • Q11
    நாம் விளையாட்டுக்குக் கூட _____________ சொல்லக்கூடாது.
    உண்மை
    பொய்
    30s

Teachers give this quiz to your class