உவமைத்தொடர்
Quiz by Ghangasri Thinagaran
Feel free to use or edit a copy
includes Teacher and Student dashboards
Measure skillsfrom any curriculum
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
- edit the questions
- save a copy for later
- start a class game
- automatically assign follow-up activities based on students’ scores
- assign as homework
- share a link with colleagues
- print as a bubble sheet
- Q1
கிணற்றுத் தவளை போல எனும் உவமைத்தொடரின் பொருள் என்ன?
வெளியுலகம் அறியாமை
எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை
துன்பத்தால் மனம் கலங்குதல்
30s - Q2
இவற்றுள் எஃது அனலில் இட்ட மெழுகு போல எனும் உவமைத்தொடரின் பொருள்?
எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை
துன்பத்தால் மனம் உருகுதல்/கலங்குதல்
வெளியுலகம் அறியாமை
30s - Q3
இவற்றுள் குன்றின் மேலிட்ட விளக்கு போல எனும் உவமைத்தொடரின் பொருள் எது?
துன்பத்தால் மனம் உருகுதல்
எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை
வெளியுலகம் அறியாமை
30s - Q4
கிணற்றுத் தவளை போல எனும் உவமைத்தொடரின் பொருள் என்ன?
வெளியுலகம் அறியாமை
எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை
துன்பத்தால் மனம் கலங்குதல்
30s - Q5
குடும்பத்தின் தூணாக இருந்த அப்பாவின் மறைவு ____________________________ குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியது.
அனலில் இட்ட மெழுகு போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
கிணற்றுத் தவளை போல
45s - Q6
வெளியுலகச் செய்திகளை அறியாமல் இருந்த துரியோதனனுக்கு ________________________________ இருப்பதன் விளைவுகளினை அண்ணன் எடுத்துரைத்தார்.
குன்றின் மேலிட்ட விளக்கு போல
கிணற்றுத் தவளை போல
அனலில் இட்ட மெழுகு போல
45s - Q7
உலகளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பேற்ற இளங்குமனனின் புகழ் உலக மக்கள் அனைவருக்கும் __________________________________ தெரியவந்தது.
குன்றின் மேலிட்ட விளக்கு போல
கிணற்றுத் தவளை போல
அனலில் இட்ட மெழுகு போல
45s