placeholder image to represent content

நலக்கல்வி ஆண்டு 2 - வாரம் 4

Quiz by Yavitrah Kalyselvan

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
6 questions
Show answers
  • Q1

    காலை உணவு காலை 9 முதல் 11 மணி வரை எடுக்க வேண்டும்.

    சரி

    தவறு 

    30s
  • Q2

    மீரா காலையில் ஒரு பாத்திரம் கீரை வகைகளை உண்டாள் 

    சரி 

    தவறு 

    30s
  • Q3

    மதிய உணவு நண்பகல் 12 முதல் மாலை 2 வரை எடுக்க வேண்டும் 

    சரி 

    தவறு 

    30s
  • Q4

    மதிய உணவு நாம் ஏன் உட்கொள்கிறோம்?

    நல்ல உறக்கத்திற்கு உதவும்.

    இஃது உடல், மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது

    உடலுக்குச் சக்தியைக் கொடுக்க உதவுகிறது

    30s
  • Q5

    இவற்றில் எது மதிய உணவிற்கான உணவு அல்ல? 

    நொறுக்குத்தினிகள் 

    சோறு 

    மீன்

    கீரை 

    30s
  • Q6

    இவற்றில் எது இரவு உணவிற்கு ஏற்புடையது?

    நாசி லெமாக்

    பர்கர் 

    சப்பாத்தி

    30s

Teachers give this quiz to your class