placeholder image to represent content

கணித வாரம் 2021- இயங்கலை கணிதப் போட்டி / Digital Math

Quiz by kanagaraju

Tahun 5
Matematik
Malaysian Curriculum

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
20 questions
Show answers
  • Q1

    கருமையாக்கப்பட்ட இலக்கத்தின் இடமதிப்பைக் குறிப்பிடுக.   

    257 669

    50 000

    50 00

    ஐம்பதாயிரம்

    பத்தாயிரம்

    60s
  • Q2

    742 741ஐ விட 744 270  = 

    சிறியது

    பெரியது

    60s
  • Q3

    கொடுக்கப்பட்ட எண் தோரணிகளை ஏறு வரிசை அல்லது இறங்கு வரிசை எனக் குறிப்பிடுக.  

    394 840, 395 240, 404 240, 420 274, 445 276

    இறங்கு வரிசை

    ஏறு இறங்கு

    வரிசை

    ஏறு வரிசை

    60s
  • Q4

    எண் தொடரை நிறைவு செய்க.

    385 400, 386 000, 386 700, 387 500, ___________________

    388 400

    3887 400

    388 505

    388 300

    60s
  • Q5

    கொடுக்கப்பட்ட எண்களில் பகா எண்களைத் தெரிவு செய்க.

    2,4,97

    7,19,65

    41,59,83

    23,79,99

    60s
  • Q6

    524 357 ஐ கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றுக.

    600 000

    20 000

    530 000

    520 000

    60s
  • Q7
    60s
  • Q8
    60s
  • Q9
    60s
  • Q10

    வகுத்துக் காட்டுக.

    எந்த எண்ணை 70 ஆல் வகுத்தால் விடை 4000 கிடைக்கும்?

    270 000

    280 000

    260 000

    290 000

    60s
  • Q11

    M எண்ணுக்கும் N  எண்ணுக்கும் உள்ள வேறுபாடு 34 300 ஆகும். M எண்ணின் மதிப்பு 149 990  என்றால், N இன் மதிப்பு  என்ன?

    115 590

    115 499

    115 690

    115 680

    60s
  • Q12
    60s
  • Q13

    ஒரு பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் ஆண்டு வகுப்பறைகள் 9 உள்ளன. ஒவ்வொரு வகுப்பறைகளிலும் 35 மாணவர்கள் பயில்கின்றனர். ஆண் மாணவர்களின் எண்ணிக்கை 135 ஆகும். மாணவிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

    315

    200

    280

    180

    60s
  • Q14
    60s
  • Q15
    60s

Teachers give this quiz to your class