placeholder image to represent content

நாட்டுப்புறவியல்

Quiz by Dr.V.Mallika PSGRKCW

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
11 questions
Show answers
  • Q1

    நாட்டுப்புற விய லானது பழங்கால தற்கால மக்களின் மரபு வழிபட்ட படைப்பு தொகுதிகளை கொண்டிருக்கிறது கூறியவர்

    சார்லஸ் பிரான்சிஸ் போட்டர்

    ஜோனஸ் பால்ஸ் 

    வில்லியம் ஆர் . பா ஸ்க ம்

    ஔரலியா எம்  பி நோ 

    30s
  • Q2

    நாட்டுப்புறவியல் என்பது உயிரோடு உள்ள புதை வடிவம் என்று கூறியவர்

    ஆர் டி ஜேம்ஸ்ன்

    சார்லஸ்  பிரான்சிஸ் போட்டர்

    ஔரலியா

    ஜோனஸ் பால்ஸ்

    30s
  • Q3

    நாட்டுப்புறவியல்  ஓர் அறிமுகம் என்ற நூலை எழுதியவர்

    தமிழண்ணல்

    சு சண்முகம்

    சக்திவேல்

    சா.வே சுப்ரமணியம்

    30s
  • Q4

    நாட்டுப்புறப் பாடல்கள்  தீங்கற்ற கலை கருவூலங்கள் என்றவர்

      சக்திவேல்

    சண்முகம்

    அன்னகாமு

    ராமநாதன்

    30s
  • Q5

    நாட்டுப்புறவியலைகோ கேசவன் எத்தனை வகையாக பகுக்கிறார்

    ஐந்து

    இரண்டு

    மூன்று

    எட்டு

    30s
  • Q6

    Folklore என்ற சொல்லிற்கு நாட்டார் வழக்காற்றியல் என்று பொருள் கூறியவர்

     அரு.ராமநாதன்

    சண்முகம்

    சக்திவேல்

      தே.  லூர்து

    30s
  • Q7

    நாட்டுப்புறவியல்  கலைகள் வேறுபட்டிருப்பினும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது வெளிப்படுத்தும் முறை வேறுபட்டிருக்கும்  என்று கூறியவர்

    சார்லஸ் பிரான்சிஸ்  போட்டார்

    பாஸ்கம்

    ஆர் டி  ஜேம்சன்

    ஜோனஸ் பால்ஸ்

    30s
  • Q8

      folklore என்ற சொல்லை நாட்டுப்புறக் கலை என்று மொழிபெயர்த்தவர் என்ற

    ப ரா சுப்பிரமணியம்

    சண்முகம்

      கி.வா ஜெகநாதன்

    டாக்டர் சக்திவேல்

    30s
  • Q9

    தொல்காப்பியர் விடு கதையை எவ்வாறு கூறுகிறார்

      அழிப்பான் கதை 

    புதிர்

    பிசி

    வெடி போடுதல்

    30s
  • Q10

    பழமொழிக்கு வழங்கக்கூடிய வேறு பெயர்கள்

    பழமை

    புதிர்

    பிசி

    சொலவடை

    30s
  • Q11

    நாட்டுப்புறவியல்  கலைகள் வேறுபட்டிருப்பினும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது வெளிப்படுத்தும் முறை வl

    பாஸ்கம்

    30s

Teachers give this quiz to your class