placeholder image to represent content

படிவம் 5 இணைமொழிகள் (புதிர் கேள்விகள்)

Quiz by Jagathambigai Chandrasegaran

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
5 questions
Show answers
  • Q1

    ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், வீணே ................ ஈடுபட்டுப் பகைமையை வளர்ப்பதைவிட மனம்விட்டுக் பேசி உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    விருப்பு வெறுப்புகளில்

    தயவு தாட்சணியத்தில்

    ஆதி அந்தத்தில்

    சண்டைச் சச்சரவுகளில்

    30s
  • Q2

    கீழ்க்காணும் வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள இணைமொழியின் விளக்கம் சரியா தவறா என்பதனைத் தேர்ந்தெடுக.

    இராமலிங்கம் அடிகளாரின் அன்புநெறி உயிர்களிடத்தில்  விருப்பு வெறுப்பு காட்ட வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றது.

    விருப்பு வெறுப்பு - பிடித்ததும் பிடிக்காததும்

    true
    false
    True or False
    30s
  • Q3

    வாக்கியங்களைச் சரியான இணைமொழிகளைக் கொண்டு நிறைவு செய்க.

    நம் பெற்றோர் நம்மைச் .......................... வளர்க்கும் அன்பினை நம் வாழ்க்கையில் என்றும் மறந்திடக்கூடாது. 

    Users enter free text
    Type an Answer
    60s
  • Q4

    கீழ்க்காணும் வாக்கியத்தில் கருமையாக்கப்பட்டுள்ள இணைமொழியின் பொருளை எழுதுக.

    வன்முறையாளர்கள் தயவு தாட்சணியம் இன்றி அப்பாவிப் பொதுமக்களைக் கொல்லும்போது, மனிதநேயம் கேள்விக் குறியாகிவிடுகிறது.

    Users enter free text
    Type an Answer
    60s
  • Q5

    வாக்கியங்களைச் சரியான இணைமொழிகளைக் கொண்டு நிறைவு செய்க.

    நடந்த சம்பவத்தை ...................... வரை முழுமையாக வழக்கறிஞர் விளக்கியபோதும்தான் கபிலன் குற்றம் இழைக்கவில்லை என்று புரிந்தது.

    சண்டை சச்சரவு

    விருப்பு வெறுப்பு

    ஆதி அந்தம்

    சீராட்டி பாராட்டி 

    60s

Teachers give this quiz to your class