placeholder image to represent content

வகுப்பு -6 மயங்கொலிகள்

Quiz by kamatchi vino

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
5 questions
Show answers
  • Q1
    உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை ---------------------- என்கிறோம்.
    வல்லினம்
    மயங்கொலிகள்
    மெல்லினம்
    இடையினம்
    30s
  • Q2
    டண்ணகரச் சொல்லைக் கண்டறிக:
    சென்றான்
    கண்டான்
    கண்டன்
    வந்தான்
    30s
  • Q3
    "வகர லகரம்" என்று கூறப்படுவது எதனால்?
    "ல" என்ற எழுத்து "வ" என்ற எழுத்தைப் போல இருப்பதால்
    "ள" என்ற எழுத்து "ன" என்ற எழுத்தைப் போல இருப்பதால்
    30s
  • Q4
    தந்நகர சொற்களைக் கண்டறிக:
    சென்றேன்
    கண்டான்
    வந்தேன்
    வருவான்
    30s
  • Q5
    "வாணம்" என்ற சொல்லின் பொருள் -------------.
    மேகம்
    கருமேகம்
    வெடி
    ஆகாயம்
    30s

Teachers give this quiz to your class