placeholder image to represent content

தமிழ் 9ஆம் வகுப்பு

Quiz by Johnson DevaDoss

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
10 questions
Show answers
  • Q1
    கூற்று : பெரியார் உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும், ‘ஔ’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார். காரணம் : சில எழுத்துகளைக் குறைப்பதன்வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்று எண்ணினார்.
    கூற்று, காரணம் இரண்டும் சரி
    கூற்று சரி, காரணம் தவறு
    கூற்று தவறு, காரணம் சரி
    கூற்று, காரணம் இரண்டும் தவறு
    30s
  • Q2
    “முண்டி மோதும் துணிவே இன்பம்” – இவ்வடியில் இன்பமாக உருவகிக்கப்படுவது………………….
    துணிவு
    மருட்சி
    வியப்பு
    மகிழ்ச்சி
    30s
  • Q3
    விடைக்கேற்ற வினாவைத் தேர்க. பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது.
    பானை எப்படி நமக்குப் பயன்படுகிறது?
    பானை எதனால் நமக்குப் பயன்படுகிறது?
    பானையின் எப்பகுதி நமக்குப் பயன்படுகிறது?
    பானை எங்கு நமக்குப் பயன்படுகிறது?
    30s
  • Q4
    “ஞானம்” என்பதன் பொருள் யாது?
    தானம்
    சினம்
    தெளிவு
    அறிவு
    30s
  • Q5
    காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது – இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்பாடு யாது?
    பிறப்பு
    மலர்
    நாள்
    காசு
    30s
  • Q6
    இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
    மேடு
    கொம்பு
    சங்கு
    மலையுச்சி
    30s
  • Q7
    தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை ………..
    ஒன்றே உலகம்
    இம்மை மறுமை
    பிறருக்காக வாழ்தல்
    நிலையற்ற வாழ்க்கை
    30s
  • Q8
    வண்ணதாசனுக்குச் சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுத் தந்த நூல்
    அந்நியமற்ற நதி
    உயரப் பறத்தல்
    ஒரு சிறு இசை
    முன்பின்
    30s
  • Q9
    யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?
    மருதம்
    பாலை
    நெய்தல்
    குறிஞ்சி
    30s
  • Q10
    கேடில்விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை – இக்குறளில் பயின்று வந்துள்ள அணி?
    சொல் பின்வருநிலையணி
    வஞ்சப் புகழ்ச்சியணி
    சொற்பொருள் பின்வருநிலையணி
    பொருள் பின்வருநிலையணி
    30s

Teachers give this quiz to your class