
திறன்பேசி பயன்பாடு 9.9.2021
Quiz by SELVADRASHNI A/P N SALAVAKUMAR Moe
Feel free to use or edit a copy
includes Teacher and Student dashboards
Measure skillsfrom any curriculum
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
- edit the questions
- save a copy for later
- start a class game
- automatically assign follow-up activities based on students’ scores
- assign as homework
- share a link with colleagues
- print as a bubble sheet
- Q1
திறன்பேசியை இப்படியும் அழைக்கலாம்.
மடிக்கணினி
நல்லப்பேசி
தொலைப்பேசி
கணினி
120s - Q2
திறன்பேசி எதற்காகப் பயன்படுகிறது?
திரைப்படம் பார்த்து நேரத்தைக் கழிக்கவும் சாப்பிடவும்.
நண்பர்களை உடனே தேடவும் பார்க்கவும்.
செய்திகளையும் தகவல்களையும் உடனே பெறவும் பரிமாறவும்.
குடும்பத்தில் சண்டை போடவும் பேசவும்.
120s - Q3
தம்படம் என்றால் என்ன?
பிறர் நம்மை புகைப்படம் எடுப்பது.
நாம் பிறரைப் புகைப்படம் எடுப்பது.
தன் படத்தைப் பார்த்துச் சிரிப்பது.
நம்மை நாமே புகைப்படம் எடுத்துக்கொள்வது.
120s - Q4
திறன்பேசியில் காணொலிப் பதிவு செய்ய எவை தேவைப்படும்?
பணமும் சுவையும்
பாடலும் நடனமும்
ஒலியும் ஒளிப்பதிவும்.
மின்சாரமும் பணமும்
120s - Q5
திறன்பேசியில் உள்ள செயலிகளால் நமக்கு என்ன நன்மை?
அறிவுத்திறனையும் வணிகத்திறனையும் வளர்க்க உதவும்.
உடல்நலத்தை மேம்படுத்தலாம்.
திறமையையும் பசியையும் போக்க முடியும்.
வெகு நேரம் திறன்பேசியைப் பயன்படுத்தலாம்.
120s - Q6
திறன்பேசி குழந்தைகளுக்குத் தீங்கானது. ஏன்?
நல்ல வழியில் நேரம் செலவிடப்படும்.
உற்சாகமாக இருக்க உதவும்.
மகிழ்ச்சியானதாகும்.
கண் பார்வை கெடும்.
120s - Q7
ஏன் திறன்பேசியை அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது?
பசி தீரும்; சோம்பல் உண்டாகும்.
மகிழ்ச்சி நீங்கும்; நேரம் செலவாகும்.
நல்ல உறக்கம் அமையும்; உற்சாகம் மேம்படும்.
தூக்கம் குறையும்; கல்வி கெடும்; நோய் வரும்.
120s - Q8
மாணவர்களுக்குத் திறன்பேசி எப்படி உதவுகிறது?
பாடக் குறிப்புகளைத் தேடுவதற்கு
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதற்கு
நண்பர்களுடன் விளையாடுவதற்கு
தாமதமாக வீட்டுப் பாடம் செய்வதற்கு
120s