placeholder image to represent content

மரபுத்தொடர்

Quiz by YAMUNAH A/P BHASKARAN

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
10 questions
Show answers
  • Q1

    படத்திற்கு ஏற்ற மரபுத்தொடரை அடையாளம் கண்டு எழுதுக.

    Question Image
    Users enter free text
    Type an Answer
    10s
  • Q2

    சொற்போரில் கடுமையான போட்டிக்கிடையே முதலிடத்தைத் தட்டிச் சென்ற இளங்கதிர் சொல்லவியலா மகிழ்ச்சி அடைந்தான்.

    Users enter free text
    Type an Answer
    10s
  • Q3

    கௌதம புத்தர் தனது _________ துறந்து துறவறம் மேற்கொண்டார்.

    வீடு வாசல்

    உச்சி குளிர்தல்

    எள்ளளவும்

    பாட்டு வாங்குதல்

    10s
  • Q4

    பல்கழைக்கழகத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற அமுதனைக் கண்ட அவனின் பெற்றோர் அவனைக் கட்டித் தழுவி முத்தமிட்டுத் தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

    உச்சி குளிர்தல்

    அளவளாவுதல்

    பாட்டு வாங்குதல்

    வீடு வாசல்

    15s
  • Q5

    வேலுவும் குமரனும் தங்கள் கொடுமைக்காரச்சித்தியிடம் தினமும் திட்டு வாங்காமல் இருந்ததில்லை.

    ஏட்டிக்குப் போட்டி

    பாட்டு வாங்குதல்

    வெட்டிப் பேச்சு

    10s
  • Q6

    தன் அம்மா கூறிய எந்த வேலையையும் செய்யாமல் தொலைக்காட்சியைக் கண்டுகளித்துக் கொண்டிருந்த வளர்மதியை அம்மா திட்டித் தீர்த்தார்

    ஏட்டிக்குப் போட்டி

    அளவளாவுதல்

    பாட்டு வாங்குதல்

    உச்சி குளிர்தல்

    10s
  • Q7

    கீழ்க்காணும் வாக்கியங்களில் மரபுத்தொடர் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத்தெரிவு செய்க.

    கடந்த வாரம் நிகழ்ந்த தீ விபத்தில்வீடுகளை இழந்த மக்களுக்கு அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் வீடு வாசல் கிடைக்க ஏற்பாடுசெய்வதாக உறுதியளித்தார்.

    சனிக்கிழமை தோறும் தலையில் எண்ணெய்தேய்த்துக் குளித்தால் உச்சி குளிரும் என்றார் பாட்டி.

    வாங்கிய இசைக் குறுவட்டில் தான்விரும்பிய பாடல்கள் இல்லாததால் மீண்டும் கடைக்குச் சென்று வேறு பாட்டு வாங்கினான் அமுதன்.

    20s
  • Q8

    தன் குடும்பத்தையும் குடும்பப் பொறுப்பையும் பொருட்படுத்தாமல் சொத்துகள் சேர்ப்பதிலேயே குறியாய் இருந்த திரு.இளவேந்தன் இறுதியில் நோயில் வீழ்ந்தார்

    எள்ளளவும்

    அளவளாவுதல்

    உச்சி குளிர்தல்

    வீடுவாசல்

    10s
  • Q9

    கோவிட் தொற்றினால் இரண்டு ஆண்டுகள்வெளிநாட்டிலிருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருந்த கபிலன் பல முயற்சிக்குப்பின் நாடு திரும்பியதால் ___________________.

    உச்சி குளிர்ந்தான்

    அளவளாவினான்

    பாட்டு வாங்கினான்

    10s
  • Q10

    பெற்றோர் தத்தம் _______________ பொறுப்போடு நிர்வகித்தால் பிள்ளைகளில் எதிர்க்காலாம் சிறப்பாக அமையும்.

    அரைப்படிப்பை

    உச்சி குளிர்தலை  

    வீடு வாசல்களை

    10s

Teachers give this quiz to your class