placeholder image to represent content

10th-இரட்டுற மொழிதல்

Quiz by alagesan k.v

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
14 questions
Show answers
  • Q1
    தமிழையும் கடலையும் ஒப்பிட்டுக் கவி பாடியவர்
    தமிழழகனார்
    இளங்குமரனார்
    எழில் முதல்வர
    பெருஞ்சித்திரனார்
    30s
  • Q2
    கடல் தன் அலையால் எதைத்தடுத்து நிறுத்திக் காக்கிறது?
    சங்கு
    மீனவர்கள்
    கப்பல்
    மணல்
    30s
  • Q3
    முத்தமிழ் துய்ப்பதால் என்னும் பாடலை இயற்றியவர்
    தமிழழகனார்
    பெருஞ்சித்திரனார்
    பாவாணர்
    எழில்முதல்வன்
    30s
  • Q4
    கடல் தரும் சங்குகளின் வகைகள் யாவை?
    நான்கு
    இரண்டு
    ஐந்து
    மூன்று
    30s
  • Q5
    தமிழழகனாரின் சிறப்பு பெயர்
    கவிமணி
    சந்தக்கவிமணி
    மொழிஞாயிறு
    பாவலரேறு
    30s
  • Q6
    தமிழழகானரின் இயற்பெயர்
    க.அப்பாதுரை
    தேவநேயப் பாவாணார்
    பாவலரேறு பெருஞ்சித்திரனார்
    சண்முக சுந்தரம்
    30s
  • Q7
    தமிழையும் கடலையும் ஒப்பிட்டுக் கவி பாடியவர்
    பெருஞ்சித்திரனார்
    எழில் முதல்வர
    இளங்குமரனார்
    தமிழழகனார்
    30s
  • Q8
    'முத்தமிழ் துய்ப்பதால்' என்னும் பாடல் இடம் பெற்றுள்ள தொகுப்பு எது?
    சிற்றியலக்கியங்கள்
    புறத்திரட்டு
    கோவை நூல்கள்
    தனிப்பாடல் திரட்டு
    30s
  • Q9
    இரட்டுற மொழிதல் அணியின் வேறு பெயர்
    சிலேடையணி
    சமுச்சிய அணி
    உயர்வுநவிற்சி அணி
    தன்மையணி
    30s
  • Q10
    ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள் தரும்படி அமைவது
    இரட்டுற மொழிதல் அணி
    உவமையணி
    இலேசணி
    உதரவிதான அணி
    30s
  • Q11
    பொருந்தாத ஒன்றைக் கண்டறிக
    பாஞ்சசன்யம்
    சலஞ்சலம்
    இடம்புரி
    வெண்சங்கு
    30s
  • Q12
    தமிழழகனார் இயற்றிய சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை
    பதினாறு
    பத்து
    பன்னிரண்டு
    இருபது
    30s
  • Q13
    'மெத்தவணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
    வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
    வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
    ஐம்பெருங்காப்பியங்களும் அணிகலன்களும்
    பெரு வணிகமும் பெரும் கலன்களும்
    30s
  • Q14
    மெத்த அணிகலன்களாக தமிழழகனார் குறிப்பிடும் நூல் .................
    ஐஞ்சிறுகாப்பியங்கள்
    சங்க இலக்கியம்;
    பக்தி இலக்கியம்
    ஐம்பெருங்காப்பியங்கள்
    30s

Teachers give this quiz to your class