10th பலவுள் தெரிக, தயாரிப்பு:− க.வே.அழகேசன்,ஆரணி
Quiz by alagesan k.v
Feel free to use or edit a copy
includes Teacher and Student dashboards
Measure skillsfrom any curriculum
Measure skills
from any curriculum
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
With a free account, teachers can
- edit the questions
- save a copy for later
- start a class game
- automatically assign follow-up activities based on students’ scores
- assign as homework
- share a link with colleagues
- print as a bubble sheet
11 questions
Show answers
- Q1"கணிர்" என்பதன் இலக்கண குறிப்புபண்புத்தொகைஇடைக்குறைபெயரெச்சம்வினையாலணையும் பெயர்30s
- Q2சேக்கை − என்பதன் பொருள் யாது?பயன்கட்டிபடுக்கைஉடல்30s
- Q3சாகித்ய அகாதெமி விருது பெற்ற ம.பொ.சியின் நூல் .....................வானம் வசப்படும்வள்ளலார் கண்ட ஒருமைப்பாடுமனுமுறை கண்ட வாசகம்எனது போராட்டம்30s
- Q4"உழுபவருக்கே நில உரிமை இயக்கம்" தொடங்கியவர்...................................பாலசரசுவதிகிருஷ்ணம்மாள்எம்.எஸ்.சுப்புலட்சுமிராஜம்கிருஷ்ணம்மாள்30s
- Q5"மேன்மை தரும் அறம்" என்பது ................................................கைம்மாறு கருதாமல் அறம் செய்வதுபதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வதுமறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம செய்வதுபுகழ் கருதி அறம் செய்வது30s
- Q6அல்கி என்பதன் பொருள் ...............................................வெளியேஅழிந்துதங்கிஉள்ளே30s
- Q7"வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்தவர் ...............................................வெ.ஶ்ரீராம்கணமுத்தையாராகுல் சங்கிருத்யாயன்சசிதேவ்30s
- Q8"நன்மொழி" என்னும் சொல்லின் இல்கணக் குறிப்புதொழிற்பூயர்வினைத்தொகைவினையாலணையும் பெயர்பண்புத்தொகை30s
- Q9"தொங்கான்" என்பது குறிப்பது எதைக் குறிக்கிறது?கப்பல்புயல்பயணிதலைமை மாலுமி30s
- Q10உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்றவர்?அகத்தியர்வள்ளுவர்திருமூலர்தொல்காப்பியர்45s
- Q11"கணிர்" என்பதன் இலக்கண குறிப்புஇடைக்குறைபண்புத்தொகைவினையாலணையும் பெயர்பெயரெச்சம்30s