placeholder image to represent content

26th July Tamil questions

Quiz by Jenifer Christy

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
15 questions
Show answers
  • Q1
    கள்ளர் கையில் அகப்பட்டவனுக்கு உதவி செய்தவன் யார்?
    சமாரியன்
    ஆசாரியன்
    லேவியன்
    30s
  • Q2
    வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே என்று ராஜா யாரைப்பார்த்து சொன்னார்??
    வலதுப்பக்கத்தில்
    நடுபக்கத்தில்
    இடதுபக்கத்தில்
    30s
  • Q3
    சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் என்று ராஜா யாரைப்பார்த்து சொன்னார்??
    வலதுப்பக்கத்தில்
    இடதுபக்கத்தில்
    நடுபக்கத்தில்
    30s
  • Q4
    இரண்டு குமாரரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன்?
    மூத்தவன்
    இருவரும் இல்லை
    இளையவன்
    30s
  • Q5
    மாயக்காரனே! முன்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடு பின்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போட வகைபார்ப்பாய். சரியா? தவறா?
    தவறு
    சரி
    30s
  • Q6
    எவைகளை களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்று வீட்டெஜமான் சொன்னார்?
    கோதுமையை
    களைகளை
    அரிசிகளை
    30s
  • Q7
    நல்ல நிலத்தில் விழுந்த விதை எப்படி பலன் தந்தது?
    100, 60, 30
    50, 20, 30
    70, 50, 30
    30s
  • Q8
    புது ரசத்தைப் எதில் வார்த்துவைப்பார்கள்?
    புது துருத்திகளில்
    பழைய துருத்திகளில்
    கற்சாடியில்
    30s
  • Q9
    உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்து போகிறதே என்றார்கள். யார் யாரிடம் கூறியது?
    புத்தியுள்ளவர்கள் புத்தியில்லாதவர்களிடம்
    புத்தியில்லாதவர்கள் விற்கிறவர்களிடம்
    புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களிடம்
    30s
  • Q10
    ________ வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்
    பிதா
    மனுஷகுமாரன்
    திருடன்
    30s
  • Q11
    எத்தனை தாலந்து கடன் பட்ட ஒருவன் ராஜாவிற்கு முன்பாக கொண்டு வரப்பட்டான்?
    16,000
    30
    100
    30s
  • Q12
    அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை ___.
    மன்னிக்க வேண்டும்
    உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும்.
    காவலில் போட வேண்டும்
    30s
  • Q13
    கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்?
    ஆசாரியன்
    சமாரியன்
    லேவியன்
    30s
  • Q14
    சில விதை __ விழுந்தது, பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.
    வழியருகே
    கற்பாறையில்
    முள்ளுள்ள இடங்களில்
    30s
  • Q15
    எதில் விழுந்த விதை உலர்ந்து போயிற்று?
    கற்பாறையில்
    வழியருகே
    முள்ளுள்ள இடங்களில்
    30s

Teachers give this quiz to your class