placeholder image to represent content

2nd August Tamil questions

Quiz by Jenifer Christy

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
15 questions
Show answers
  • Q1
    தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் எங்கே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிப்பான்?
    மலைகளில்
    வனாந்தரத்தில்
    காடுகளில்
    45s
  • Q2
    எதினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்?
    கண்டுபிடிக்கப்பட்ட ஆடுகளினிமித்தம்
    மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம்
    நீதிமான்களினிமித்தம்
    45s
  • Q3
    மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் யாருக்கு முன்பாக சந்தோஷமுண்டாயிருக்கும்?
    மனுஷகுமாரனுக்கு முன்பாக
    தேவனுடைய தூதருக்கு முன்பாக
    கர்த்தருக்கு முன்பாக
    45s
  • Q4
    பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல.யார் யாரிடம் கூறியது?
    இளையகுமாரன் தகப்பனிடம்
    இளையகுமாரன் தேவனிடம்
    மூத்தகுமாரன் தகப்பனிடம்
    45s
  • Q5
    திரும்பி வந்தபின்,இளைய மகனுக்கு தந்தை இதில் எதை கொடுக்கவில்லை?
    தங்கம் மற்றும் வெள்ளி
    அங்கி
    மோதிரம்
    45s
  • Q6
    புளித்தமாவை எடுத்து, அது முழுவதும் புளிக்கும் வரைக்கும், எத்தனை படி மாவிலே அடக்கி வைத்தாள்?
    4 படி
    2 படி
    3 படி
    45s
  • Q7
    தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். வசனம் இருப்பிடம் கூறுக?
    லூக்கா 14 : 11
    மத்தேயு 14 : 11
    மாற்கு 14 : 11
    45s
  • Q8
    இளைய மகன் சென்ற தேசத்தில் என்ன நடந்தது?
    அவர்கள் எதிரிகளால் பிடிக்கப்பட்டனர்
    கொடிய பஞ்சம் ஏற்பட்டது
    வெள்ளம் வந்தது
    45s
  • Q9
    பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் எவ்வளவு கூலிகொடுத்தான்?
    100
    1
    1000
    45s
  • Q10
    அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி ___ கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?
    உண்மையாய்
    இரவும் பகலும்
    கண்ணீரோடு
    45s
  • Q11
    பகலின் வெயிலின்__ சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள்
    எதுவுமில்லை
    கஷ்டத்தையும், உஷ்ணத்தையும்
    பாடுகளையும், வேதனைகளையும்
    45s
  • Q12
    ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும்___ ஒப்புக்கொள்ளப்படும் என்றார்
    நீதியுள்ளதென்று
    அநீதியுள்ளதென்று
    கபடானதென்று
    45s
  • Q13
    அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தவன் யார்?
    மனுஷகுமாரன்
    யோவான்
    யோவான்ஸ்நானன்
    45s
  • Q14
    மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே எதைக் காண்பாரோ?
    விசுவாசத்தை
    துர்க்கிரியைகளை
    மனந்திரும்புதலை
    45s
  • Q15
    எங்கே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்?
    வீட்டில்
    பரலோகத்திலே
    வீட்டில்
    45s

Teachers give this quiz to your class