placeholder image to represent content

ACTS 1-3 Quiz

Quiz by John

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
17 questions
Show answers
  • Q1
    ஜெப வேலையாகியிய ________ நேரத்தில்
    1
    12
    9
    3
    20s
  • Q2
    அலங்கார வாசல் எண்ணபட்ட _________ வாசல்
    ஆலய வாசல்
    ஆட்டு வாசல்
    தேவ ஆலய
    அலங்கார
    20s
  • Q3
    மோசே ______ நோக்கி
    ஜனங்களை
    தேவனை
    பிதாக்களை
    யோசுவா
    20s
  • Q4
    நீங்கள் _____________ திரும்பி குணப்படும்
    தேவனிடம்
    என்னிடம்
    மனம்
    பிதாவிடம்
    20s
  • Q5
    பரிசுத்தமும் _____________ நீங்கள் மறுதலித்து
    அன்பும்
    உண்மை
    நியாயமும்
    நீதியும்
    20s
  • Q6
    _________________ பிரபந்தம் உண்டு பண்ணினேன்
    நான்காம்
    இரண்டாம்
    முன்றாம்
    முதலாம்
    20s
  • Q7
    _______________ நாள் அளவும் அப்போஸ்தலருக்கு தரிசனம் ஆனார்
    7
    3
    40
    21
    20s
  • Q8
    பரிசுத்த ஆவியினால் ________________ பெறுவீர்கள்
    ஞனஸ்நானம்
    கிருபை
    பெலன்
    அபிஷேகம்
    20s
  • Q9
    ____________________ மலையில் இருந்து எருசலேம் திரும்பி போனார்கள்
    ஒளிவ மலை
    தெயோஃபிலு
    ஆகில்தேம
    கொல்கத்தா
    20s
  • Q10
    சேலோதே என்னபட்ட ___________________
    யோவான்
    யாக்கோபு
    அந்திறேய
    சிமோன்
    20s
  • Q11
    சீஷர்களில் __________________ கூடி ஜெபித்தார்கள்
    11
    2
    120
    12
    20s
  • Q12
    யூதாஸ் ___________ நிலத்தை சம்பாதித்தார்
    30
    33
    1
    2
    20s
  • Q13
    சீட்டு _______________ பேருக்கு விழுந்தது
    மத்தியா
    பேதுரு
    யோனா
    யூதாஸ்
    20s
  • Q14
    அவர்கள் பேசுகிறதை கேட்டு அவரவர்கள் ____________ அடைந்தார்கள்
    ஒருமணம்
    திகில்
    பிரகாசம்
    கலக்கம்
    20s
  • Q15
    பேசுகிற இவர்கள் எல்லாரும் _____________ அல்லவா
    யூதர்கள்
    கலிலியேர்
    கிரேக்கர்
    பெலிஷதர்
    20s

Teachers give this quiz to your class