Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
Give this quiz to my class
Q 1/20
Score 0
எதனோடு கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாக வேண்டுமென்று பவுல் வேண்டுதல் செய்கிறார்?
Paul prayed that all patience and long-suffering are to be with what?
120
அன்பு
love
வசனம்
word
பக்தி
pious
சந்தோஷம்
joyfulness
Q 2/20
Score 0
கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே என்னத்தை உண்டாக்கினார்?
What did Christ make through the blood that he shed on the cross?
120
இரக்கத்தை
Compassion
ரட்சிப்பை
salvation
விடுதலையை
deliverance
சமாதானத்தை
peace
20 questions
Q.
எதனோடு கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாக வேண்டுமென்று பவுல் வேண்டுதல் செய்கிறார்?
Paul prayed that all patience and long-suffering are to be with what?
1
120 sec
Q.
கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே என்னத்தை உண்டாக்கினார்?
What did Christ make through the blood that he shed on the cross?
2
120 sec
Q.
ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியம் எது?
What is the mystery which has been hidden from ages and from generations, but now has been revealed to His saint?
3
120 sec
Q.
உங்கள்பொருட்டுத் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட ------------ படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
I became a minister, according to the --------------- of God given to me for you, to fulfill the Word of God
4
120 sec
Q.
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் என்ன?
what is the riches of the glory of this mystery among the nations?
5
120 sec
Q.
கிறிஸ்து இயேசுவுக்குள் அடங்கியிருக்கும் பொக்கிஷங்கள் யாவை?
What is "hidden treasures" in Christ?
6
120 sec
Q.
எதைப் பார்த்து தான் சந்தோஷப்படுகிறதாக பவுல் கொலேசு சபைக்கு எழுதுகிறார்?
What had Paul seen in the Colossians that caused him to rejoice?
7
120 sec
Q.
சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற கிறிஸ்துவுக்குள் நாம் எப்படி இருக்கிறோம்?
What is our condition in Christ who is the Head of all principality and power?
8
30 sec
Q.
ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம் பண்ணப்பட்டவர்களாகவும்,-----------ஆலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.
Buried with Him in baptism, in whom also you were raised through the -------- of the working of God, raising Him from the dead.
9
120 sec
Q.
இயேசுக் கிறிஸ்து நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த எதைக் குலைத்தப்போட்டார்?
Jesus Christ blotted out the ---------- of ordinances that was against us.
10
120 sec
Q.
மரித்த நமது ஜீவன் தற்போது எங்கிருக்கிறது?
For we died, Where is our "life" at the present?
11
120 sec
Q.
எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறவர் யார்?
Who is all things in all?
12
120 sec
Q.
பூரண சற்குணத்தின் கட்டாகிய எதை தரித்துக்கொள்ள வேண்டும்?
which is the bond of perfectness that we must put on?
13
120 sec
Q.
எது/யார் நம் இருதயத்தை ஆளவேண்டுமென பவுல் கூறுகிறார்?
What/Who Paul says should rule our hearts?
14
120 sec
Q.
பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, பிதாக்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன?
What is the duty of fathers on children, lest they be discouraged?
15
120 sec
Q.
புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக எப்படி நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும்?
How should we Walk toward those on the outside, redeeming the time?
16
120 sec
Q.
அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் எப்படி இருக்க வேண்டும்?
How should be our speech that we may know how we ought to answer each one.
17
120 sec
Q.
பவுலுக்கு உடன்வேலையாட்களாயிருந்து, அவனுக்கு ஆறுதல் செய்துவந்த மூவரின் பெயர் என்ன?
Who alone were Paul’s three fellow-workers for the kingdom of God, who became a comfort to him?
18
120 sec
Q.
பிரியமான வைத்தியனாகிய லூக்காவுடன் , கொலேசியருக்கு வாழ்த்துதல் சொன்னது யார்?
Luke, the beloved physician, and-------, greet you
19
120 sec
Q.
பவுல் கொலேசியரிடத்தில் கடைசியாக விடுத்த விணிணப்பம் என்ன?
What final request does Paul ask of the Colossians?