Ln 1 - 12th Bio Zoo Tamil Medium
Quiz by Vallanadu Tutors
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?
பாக்டீரியாவில் பால் இனப்பெருக்கம் கீழ் கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது?
எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் காணப்படும்?
கூற்று மற்றும் காரண வினாக்கள்: கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா). சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.