placeholder image to represent content

Phillipians 1 to 4 in Tamil

Quiz by Jenifer Christy

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
15 questions
Show answers
  • Q1
    பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தில், பவுலும் திமோத்தேயும் என்னவாகக் குறிப்பிடப் படுகிறார்கள்?
    இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலராக
    இயேசு கிறிஸ்துவின் குமாரர்களாக
    இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரராக
    இயேசு கிறிஸ்துவை பின்பற்றுபவராக
    20s
  • Q2
    கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் "என்ற வசனத்தின இருப்பிடம் எங்கு உள்ளது?
    பிலிப்பியர் 1 : 28
    பிலிப்பியர் 1 : 24
    பிலிப்பியர் 1 : 21
    பிலிப்பியர் 1 : 20
    20s
  • Q3
    கிறிஸ்து இயேசுவிலிருந்த எது உங்களிலும் இருக்கக்கடவது ?
    தாழ்மையே
    சிந்தையே
    உண்மையே
    நீதியே
    20s
  • Q4
    இயேசுகிறிஸ்து கர்த்தரென்று எவை யாவும் அறிக்கைபண்ணும்?
    இருதயம்
    உலகம்
    மக்கள்
    நாவுகள்
    20s
  • Q5
    .தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வது போல, யார் பவுலோடே கூட சுவிசேஷத்தின் நிமித்தம் ஊழியம் செய்தது?
    கிலேமெந்த்
    தீத்து
    தீமோத்தேயு
    எப்பாப்பிரோதீத்து
    20s
  • Q6
    பவுல் யார்?
    எபிரேயன்
    பென்யமீன் கோத்திரத்தான்
    மேற்கண்ட அனைத்தும்
    பரிசேயன்
    20s
  • Q7
    நீங்கள் அவனை மறுபடியும் கண்டு சந்தோஷப்படவும், என் துக்கங்குறையவும் அவனை அதிசீக்கிரமாய் அனுப்பினேன்".இதில் பவுல் யாரைப் பற்றி பேசுகிறார் ?
    தீத்து
    எப்பாப்பிரோதீத்து
    தீமோத்தேயு
    கிலேமெந்த்
    20s
  • Q8
    பிலிப்பியர் 4-இன் படி " உங்கள் ______ எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக".
    நற்குணம்
    நீடிய பொறுமை
    தாழ்மை குணம்
    சாந்த குணம்
    20s
  • Q9
    பவுலின் குறைச்சலை நீக்கும்படி யார் இரண்டொருதரம் உதவினார்கள்?
    பிலிப்பியர்
    கிரேத்தாதீவார்
    மக்கெதோனியர்
    தெசலோனிக்கேயர்
    20s
  • Q10
    கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்: சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்கிறேன் என்ற வசனத்தின் இருப்பிடம் எங்கு உள்ளது?
    பிலிப்பியர் 4 : 6
    பிலிப்பியர் 4 : 4
    பிலிப்பியர் 4 : 8
    பிலிப்பியர் 3 : 4
    20s
  • Q11
    நம்முடைய குடியிருப்போ ____ இருக்கிறது.
    வானத்தில்
    பூமியில்
    பரலோகத்தில்
    சபையில்
    20s
  • Q12
    யார் எல்லாவற்றிலும் தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்து இருக்க வேண்டும்?
    வேலைக்காரர்கள்
    மாணவர்கள்
    மனைவிகள்
    தேவனுடைய பிள்ளைகள்
    20s
  • Q13
    கீழ்க்கண்டவற்றுள் எதை விட்டு விலகக் கூடாது.
    வம்ச வரலாறுகளையும்
    சண்டைகளையும் மற்றும் வாக்கு வாதங்களையும்
    மேற்கண்ட எதுவும் இல்லை
    புத்தி ஈனமான தர்க்கங்களையும்
    20s
  • Q14
    கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக ____ நோக்கித் தொடருகிறேன்
    பாதுகாப்பை
    இரட்சிப்பை
    இலக்கை
    கனவை
    20s
  • Q15
    நமது வேதாகமத்தில் பிலிப்பியர் எத்தனையாவது புத்தகம்?
    58th
    50th
    54th
    56th
    20s

Teachers give this quiz to your class