placeholder image to represent content

Ruth Quiz by Maria Anthuvan

Quiz by Maria Anthuvan Maria

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
25 questions
Show answers
  • Q1
    சொன்னது யார்? ”உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” Who said "Thy God shall be my God"?
    ரூத் Ruth
    நகோமி Naomi
    ஒர்பாள் Orpah
    எலிமெலேக்கு Elimelech
    30s
  • Q2
    தன்னை எப்படி அழைக்கவேண்டுமென நகோமி பெத்லகேமியரிடத்தில் சொன்னாள்? What did Naomi tell the people in Bethlehem to call her?
    பாரா Bara
    ராகேல் Rachel
    மாரா Mara
    சாரா Sara
    30s
  • Q3
    ரூத் பற்றிய சம்பவம் எந்த காலகட்டத்தில் ஏற்பட்டது? During what period did the story of Ruth occur? (1:1)
    தீர்க்கதரிசிகள் Prophets
    சவுல் அரசு Saul’s kingdom
    நியாதிபதிகள் Judges
    சிறைப்பிடிப்பு Captivity
    30s
  • Q4
    எந்த பருவத்தில் ரூத்தும் நகோமியும் பெத்லகேமுக்கு திரும்பினார்கள்? At what season did Ruth and Naomi return to Bethlehem? (1:22)
    ஆசரிப்பு பண்டிகைக் காலம் The feast of tabernacles
    அறுவடை காலம் harvest
    வசந்த காலம் Winter
    பஸ்கா பண்டிகைக் காலம் The feast of the Passover
    30s
  • Q5
    நகோமி தன் இரண்டு மருமக்களையும் யாருடைய வீட்டுக்குத் திரும்பிப்போங்கள் என்று சொன்னாள்? Whose house does Naomi ask her two daughters-in-law to go back?
    சகோதரர் Brother
    தந்தை Father
    தாய் Mother
    ஜனம் people
    30s
  • Q6
    போவாஸ் முதலில் ரூத்தைக் குறித்து யாரிடத்தில் கேட்டறிந்தான்? To whom did Boaz first ask about Ruth?
    எலிமெலேக்கு Elimelech
    அறுக்கிறவர்கள் reapers
    நகோமி Naomi
    வேலைக்காரன் Servent
    30s
  • Q7
    ரூத் சாப்பிடுவதற்காக போவாஸ் என்ன கொடுத்தான்? What did Boaz give Ruth to eat?
    கோதுமை wheat
    அப்பம் bread
    திராட்சைரசம் wine
    தானியம் grains
    30s
  • Q8
    ரூத் தான் பொறுக்கினதை தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய எவ்வளவு இருந்தது? When Ruth beat out that she had gleaned: and it was about -------------- (Measurement).
    ஒன்றரை மரக்கால் one and a half ephah
    இவற்றில் எதுவுமில்லை none of these
    ஒரு மரக்கால் an ephah
    இரண்டு மரக்கால் two ephah
    30s
  • Q9
    போவாஸ் வயல்வெளிக்கு வந்தபோது அறுக்கிறவர்களைப் பார்த்து என்ன வாழ்த்தினான்? When Boaz came to his field, how did he greet his workers?
    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக God bless you
    கர்த்தர் உங்களோடே இருப்பாராக The Lord be with you
    உங்களுக்கு சமாதானம் Peace be to you
    நன்றாய் வாழ்ந்திருப்பீர்களாக Live well
    30s
  • Q10
    போவாஸ் நகோமிக்கு எப்படி உறவினரா? எப்படி? How was Naomi related to the rich man, Boaz?
    நகோமியின் மரித்த கணவனின் உறவினன் Boaz was related to Naomi's deceased husband
    போவாஸ் நகோமிக்கு உறவினனே அல்ல Boaz was not related to Naomi
    போவாஸ் நகோமியன் மாமன் Boaz was Naomi's uncle
    ரூத்துக்கு உறவினன் related to Ruth
    30s
  • Q11
    நகோமி ரூத்தை எதை ஒதுக்கி படுத்துக்கொள்ளச் சொன்னாள்? Noami told that Ruth shall go in and uncover, what ?
    வேலைக்காரிகளை servants
    போவாஸின் கால்களை Boaz’s feet
    போவாஸின் படுக்கையை Boaz’s bed
    தானியங்களை grains
    30s
  • Q12
    அம்பாரத்து அடியிலே போவாஸ் என்ன செய்துகொண்டிருந்தான்? What did Boaz do at the end of the heap?
    கதிரடித்துக்கொண்டிருந்தான் Threshing grain
    தானியத்தை தூற்றிக்கொண்டிருந்தான் Winnowing barley
    அப்பம் சுட்டுக்கொண்டிருந்தான் Making bread
    படுத்துக்கொண்டிருந்தான் lying down
    30s
  • Q13
    போவாஸ் நள்ளிரவில் ரூத்திடம் ஊராரெல்லாம் அவளை எப்படியென்று அறிவார்கள் என கூறினான்? Boaz in the middle of the night, he said, how could the village know her?
    அந்நிய தேசத்தாள் stranger
    உயர்ந்தவள் Esteemed woman
    விதவை widow
    குணசாலி Virtuous
    30s
  • Q14
    ரூத், தன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் செல்லாதபடிக்கு எவ்வளவு வாற்கோதுமையை போவாஸ் கொடுத்தனுப்பினான்? How much of grain did Boaz give to Ruth that she should’t go back to her mother-in-law with empty handed?
    இரண்டு படி two measures
    ஒரு படி one measure
    ஆறு படி six measures
    நான்கு படி Four measures
    30s
  • Q15
    யார் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான்? என நகோமி சொன்னாள்? As Naomi said, Who will take no rest till he has put this thing through?
    சுதந்தரவாளி the kinsman
    எலிமெலேக்கு Elimelech
    போவாஸ் Boaz
    மூப்பரானவர்கள் responsible men
    30s

Teachers give this quiz to your class