
Tamil Questions (19th July)
Quiz by Jenifer Christy
Feel free to use or edit a copy
includes Teacher and Student dashboards
Measure skillsfrom any curriculum
Measure skills
from any curriculum
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
With a free account, teachers can
- edit the questions
- save a copy for later
- start a class game
- automatically assign follow-up activities based on students’ scores
- assign as homework
- share a link with colleagues
- print as a bubble sheet
14 questions
Show answers
- Q1வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் ---------- போயிற்று.வெந்துஉலர்ந்துஅழுகி30s
- Q2பலன் கொடாதபடி நெருக்கிப்போட்டது எது?முள்கல்மண்30s
- Q3அழைக்கப்பட்டவர்கள் சிலர் தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அநேகர். சரியா? தவறா?சரிதவறு30s
- Q4இயேசு யாரை போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தார்?ஆயக்காரர்வேதபாரகர்பரிசேயர்30s
- Q5சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவன் எதற்கு ஒப்பிடப்படுவான்?கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்குமணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்குஎதுவுமில்லை30s
- Q6ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் எது?பூண்டுகடுகுஆமணக்கு30s
- Q7ஊழியக்காரர் புறப்பட்டு போய், தாங்கள் கண்ட யாரை கூட்டிக்கொண்டு வந்தார்கள்?நல்லார், பொல்லார்சிறியோர், பெரியோர்எதுவுமில்லை30s
- Q8வழியருகே விழுந்த விதைகளை பட்சித்துப்போட்டது எது?கழுகுஆகாயத்து பறவைகள்புறா30s
- Q9பேதுரு படவை விட்டிறங்கி இயேசுவினிடத்தில் போக எதின் மேல் நடந்தான்?படகின்கற்களின்ஜலத்தின்30s
- Q10ஆண்டவரே, என்னை ரட்சியும் யார் யாரிடம் கூறியது?அந்திரேயா இயேசுவிடம்பேதுரு இயேசுவிடம்யோவான் இயேசுவிடம்30s
- Q11எவ்வளவு காசு கடன்பட்டிருந்தார்கள்?100, 10500, 50200, 2030s
- Q12தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, எதைக் கொள்ளுகிறான்?முத்துபவளம்மணி30s
- Q13எவனுக்கு அதிகமாய் __அவனே அதிக அன்பையிருப்பான்.மன்னித்துவிட்டானோஇரக்கம் காட்டினானோகொடுக்கப்பட்டதோ30s
- Q14பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற எதற்கு ஒப்பாயிருக்கிறது?தங்கம்A and Bபொக்கிஷம்30s