placeholder image to represent content

The Book of JOEL by M.Maria Anthuvan

Quiz by Maria Anthuvan Maria

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
25 questions
Show answers
  • Q1
    யோவேல் புத்தகத்தில் கர்த்தருடைய வசனம் யாருக்கு முதலில் சொல்லப்பட்டது? To whom was the word of the Lord first spoken in the book of Joel?
    முதியோருக்கு Old men
    சகல குடிகளுக்கு all dwellers
    ministers ஆசாரியர்களுக்கு
    30s
  • Q2
    எது விட்டதைப் பச்சைக்கிளி தின்றது? who has eaten that which the swarming locust has left?
    வெட்டுக்கிளி locust larvae
    பச்சைப்புழு creeping locust
    முசுக்கட்டைப்பூச்சி stripping locust
    30s
  • Q3
    விழித்து அழ வேண்டியவர்கள் யார்? Who has to wake up and cry?
    சகல குடிகள் All dwellers
    வெறியர்கள் drunkards
    ஆசாரியர்கள் Priests
    30s
  • Q4
    அத்திமரத்தின் கிளைகள் என்னவாயிற்று? What happened to the branches of the fig tree?
    பசுமையாயிற்று Became green
    உதிர்ந்துபோனது Withered
    வெண்மையானது grow white
    30s
  • Q5
    புது திராட்சரசம் வற்றிப்போயிற்று; எது மாண்டுபோனது? The new wine is dried up; What drooped?
    விளைச்சல் grain
    எண்ணெய் oil tree
    பழைய திராட்சரசம் old wine
    30s
  • Q6
    மனுபுத்திரரைவிட்டு என்ன ஒழிந்துபோயிற்று. What dried up from the sons of men.
    சாபங்கள் Curse
    நம்பிக்கை Faith
    சந்தோஷம் joy
    30s
  • Q7
    சரியாக வரிசைப் படுத்துக Line up correct order A.பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்;B.கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள் C.மூப்பரையும் தேசத்தின் எல்லாக் குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச் செய்யுங்கள் D.விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்A. Set apart a fast; B.Cry to the Lord C. Gather the elders and all the people of the land into the house of Jehovah your God D. Call a solemn gathering
    ABDC
    ACBD
    ADCB
    60s
  • Q8
    எங்கு எக்காளம் ஊதவேண்டும்? Where to blow a ram's horn?
    சீயோனில் Zion
    தேசத்தில் land
    பரிசுத்த பர்வதத்தில் holy mountain
    30s
  • Q9
    எவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், பின்னாக ஜுவாலை எரிக்கும்? A fire devours before them, and behind them a flame burns. Them = ?
    சகல குடிகள்? All dwellers
    பலத்த ஜாதி strong people
    சீயோன் Zion
    30s
  • Q10
    பலத்த ஜாதியின் சாயல் எந்த சாயலை ஒத்திருந்தது? What was the likeness of the strong people?
    குதிரை Horse
    பர்வதம் Mountain
    சிங்கம் Lion
    30s
  • Q11
    பலத்த ஜாதி எப்படி மலையேறும்? How will the strong people shall climb the wall?
    பராக்கிரமசாலிகளைப்போல like mighty ones
    யுத்தவீரரைப்போல like men of war
    இரைச்சல்போல like the noise
    30s
  • Q12
    தவறான ஒன்றை கண்டுபிடி Choose the wrong one A. பூமி அசையும்; B.வானங்கள் அதிரும்; C.சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; D.நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும். A.The earth shall shake; B.The heavens shall tremble. C.The sun and the moon shall grow dark, D.The stars shall gather in their light.
    BC
    AD
    CD
    AB
    60s
  • Q13
    எவருடைய பாளயம் மகா பெரிது? Whose camp is very great?
    கர்த்தர் Jehovah
    யூதேயா Judea
    இஸ்ரவேல் Israel
    30s
  • Q14
    இது யாருடைய வார்த்தை? Whose Word is this? கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் Have pity on Your people, O Jehovah, and give not Your inheritance to shame, for a proverb among those of the nations. Why should they say among the people, Where is their God?
    படைவீரர்கள் army
    சகல குடிகள் All dwellers
    ஆசாரியர்கள் Priests
    60s
  • Q15
    நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்…. மூப்பர் -----------------------I will pour out My Spirit on all flesh . . . .. your old men ---------
    தரிசனங்களையும் காண்பார்கள் shall see visions
    தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள் shall prophesy
    சொப்பனங்களை காண்பார்கள் shall dream dreams
    30s

Teachers give this quiz to your class