placeholder image to represent content

Titus 1 to 3 in Tamil

Quiz by Jenifer Christy

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
14 questions
Show answers
  • Q1
    தீத்து நிருபம் யாரால் எழுதப்பட்டது?
    பேதுரு
    தீத்து
    பவுல்
    யோவான்
    20s
  • Q2
    தேவனுடைய உக்கிராணக்காரனுகேற்ற விதமாய் யார் இருக்க வேண்டும்?
    சீஷன்
    மூப்பர்
    கண்காணி
    உதவிக்காரர்
    20s
  • Q3
    யார் ஓயாப்பொய்யர், துஷ்ட மிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள்?
    ௭பிரேயர்கள்
    கிரேத்தாதீவார்
    ரோமர்கள்
    கிரேக்கர்கள்
    20s
  • Q4
    அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள். ____ அவரை மறுதலிக்கிறார்கள்.
    வாயினாலோ
    விசுவாசத்தினாலோ
    கிரியைகளினாலோ
    வாழ்க்கையினாலோ
    20s
  • Q5
    பரிசுத்தத்துக்கேற்ற விதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாய் இருக்கும்படி யாருக்கு புத்தி சொல்ல வேண்டும்?
    பாலிய ஸ்திரீகள்
    முதிர் வயதுள்ள புருஷர்
    முதிர் வயதுள்ள ஸ்திரீகள்
    பாலிய புருஷர்
    20s
  • Q6
    தீத்து 2-ஆம் அதிகாரத்தில் மொத்தம் எத்தனை வசனங்கள் உள்ளன?
    15
    16
    14
    17
    20s
  • Q7
    வேதப்புரட்டனாய் இருக்கிற ஒருவனுக்கு எத்தனை தரம் புத்தி சொல்ல வேண்டும்?
    3
    1
    2
    4
    20s
  • Q8
    தீத்து 3-ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியாயசாஸ்திரி யார்?
    அப்பொல்லோ
    தீகிக்கு
    அர்த்தெமா
    சேனா
    20s
  • Q9
    நாம் செய்த நீதியின் கிரியைகளின் நிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல் தமது____ படியே நம்மை இரட்சித்தார்.
    அன்பின்
    வல்லமையின்
    இரக்கத்தின்
    கிருபையின்
    20s
  • Q10
    தீத்து 3- ஆம் அதிகாரத்தின் படி, ____ , ____ கீழ்படிந்து அடங்கியிருக்க வேண்டும்.
    பெற்றோர்களுக்கும், மூப்பர்களுக்கும்
    துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்கும்
    நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும்
    தேவனுக்கும், அவருடைய குமாரனுக்கும்
    20s
  • Q11
    பட்டணங்கள் தோறும் ____ ஏற்படுத்தும் படிக்கு, பவுல் தீத்துவைக் கிரேத்தாதீவிலே விட்டு வந்தார்
    கண்காணி
    சீஷனை
    உதவிக்காரரை
    மூப்பரை
    20s
  • Q12
    ஒருவனும் உன்னை ____இடங்கொடாதிருப்பாயாக.
    கடிந்துகொள்ள
    கேலி
    அசட்டைபண்ண
    தைரியப்படுத்த
    20s
  • Q13
    தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்க யாருக்கு புத்தி செல்ல வேண்டும்?
    முதிர் வயதுள்ள புருஷர்
    பாலிய ஸ்திரீகள்
    முதிர் வயதுள்ள ஸ்திரீகள்
    பாலிய புருஷர்
    20s
  • Q14
    யார் எல்லாவற்றிலும் தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்து இருக்க வேண்டும்?
    வேலைக்காரர்கள்
    மாணவர்கள்
    தேவனுடைய பிள்ளைகள்
    மனைவிகள்
    20s

Teachers give this quiz to your class