TITUS, PHILEMON & JUDE Quiz
Quiz by Maria Anthuvan Maria
Feel free to use or edit a copy
includes Teacher and Student dashboards
Measure skillsfrom any curriculum
Measure skills
from any curriculum
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
With a free account, teachers can
- edit the questions
- save a copy for later
- start a class game
- automatically assign follow-up activities based on students’ scores
- assign as homework
- share a link with colleagues
- print as a bubble sheet
25 questions
Show answers
- Q1நித்திய ஜீவனைக்குறித்த வாக்குத்தத்தம் பொய்யுரையாத தேவனால் எப்போது முதல் பண்ணப்பட்டது? From when was the hope of eternal life, which God, who cannot lie, promised?இயேசு கிறிஸ்துவின் நாள் முதல் Since the day of Jesus Christஆதிகாலமுதல் before the eternal timesபெந்தகோஸ்தே நாள் முதல் From the day of Pentecostஉலக தோற்றமுதல் From the beginning of the world60s
- Q2பவுல் ஏன் தீத்துவை கிரேத்தா தீவில் விட்டு வந்தார்? Why did Paul leave Titus on the island of Crete?வசனத்தை பிரசங்கிக்க to Preach the wordசபையை நடத்த to organise the churchமூப்பரை ஏற்படுத்த to ordain eldersவிசுவாசிகளை ஆறுதல் சொல்ல to comfort the faithful60s
- Q3பெருவயிற்றுச் சோம்பேறிகள் யார்? Who are lazy gluttons?ஆசியா நாட்டினர் people of Asiaகிரேத்தாதீவார் Cretansபுறஜாதியினர் the gentilesஎபேசு பட்டினத்தார் Ephessians60s
- Q4கிரேத்தா தீவார் எதில் ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள் என்று தீத்துவிடம் பவுல் கூறுகிறார்? Paul asks Titus to convict Cretans sharply, so that they may be sound in-------.சரீரம் the bodyஉபதேசம் the doctrineசபை the churchவிசுவாசம் the faith60s
- Q5தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறவர்கள், எதினாலே அவரை மறுதலிக்கிறார்கள்? How did some who professed to know God actually deny Him?சரீரம் bodyவார்த்தைகள் wordsகிரியைகள் worksகீழ்படியாமை disobedience60s
- Q6பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும் வேண்டுமென்று யாருக்கு கூறப்பட்டுள்ளது? Who should be in reverent behavior, not slanderers, not enslaved by much wine?பாலிய ஸ்திரீகள் young womenமுதிர்வயதுள்ள புருஷர்கள் aged menபாலிய புருஷரும் young menமுதிர்வயதுள்ள ஸ்திரீகள் aged women60s
- Q7பாலிய புருஷருக்கு தீத்து என்ன புத்தி சொல்ல வேண்டுமென பவுல் கூறுகிறார்? What was Titus to exhort the young men?பிரியமுண்டாக நடந்துகொள்ளவும் to please them wellஎதிர்த்துப்பேசாமலிருக்கவும் Not purloiningநற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் teachers of good thingsதெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் To be sober-minded60s
- Q8வேலைக்காரர் தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப் பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளும் போது எதை அலங்கரிக்கிறார்கள்? When the servants are obedient unto their own masters, and please them well in all things, what do they adorn?அவர்களின் குடும்பத்தை their familyஅவர்களின் பரிசுத்தத்தை their holinessதேவனுடைய உபதேசத்தை doctrine of Godதங்கள் எஜமான்களின் வீடுகளை the house of their masters60s
- Q9எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க எது /யார் பிரசன்னமானது? What that brings salvation, has appeared to all men?தேவவசனம் the word of Godதேவகிருபை the grace of Godதேவஆவி the Spirit of Godதேவமைந்தன் the Son of God60s
- Q10தீத்து இவைகளை எல்லாம் பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்து கொள்ளும் போது எதற்கு இடங்கொடாதிருக்க வெண்டுமென பவுல் கூறுகிறார்? When Titus exhorting and rebuking with all authority, for what he should not allow?விலகிச் செல்ல leave himகடிந்து கொள்ள condemn himஎதிர்த்து நிற்க oppose himஅசட்டைபண்ண men despising him60s
- Q11கீழ்கண்டவற்றுள் எது நினைப்பூட்டப்பட வேண்டிய காரியங்களில் சொல்லப்படவில்லை? Which of the following is not mentioned in the lists that to be put in mind?சண்டை பண்ணாமலிருத்தல் to be no brawlersசாந்தகுணத்தைக் காண்பித்தல் shewing all meeknessதூஷியாமலிருத்தல் to speak evil of no oneபுத்தி சொல்லுதல் to warn them60s
- Q12தீத்து யாருக்கு இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலக வேண்டும்? Who was Titus to reject after two admonitions?புத்தியீனமானவன் foolish manகள்ளத் தீர்க்கதரிசி false prophetவேதப்புரட்டன் man of heresyஅவிசுவாசி unfaithful man60s
- Q13ஒரு குறைவுமில்லாதபடிக்கு ஜாக்கிரதையாய் விசாரித்து வழிவிட்டனுப்ப வேண்டிய நியாயசாஸ்திரி யார்? Who was the lawyer, Titus to send along on his journey with haste, lacking nothing?அப்பொல்லோ Apollosசேனா Zenasதீகிக்கு Tychicusஅர்த்தெமா Artemas60s
- Q14கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக என்னச் செய்யப் பழகட்டும் என பவுல் கூறுகிறார்?. What did Paul want Christians to learn for necessary uses, that they be not unfruitful?நற்கிரியைகள் good worksதானதர்மங்கள் Charitable helpசபை வேலைகள் church deedsவேதம் வாசிக்க reading the word60s
- Q15தீத்துவுக்கு எழுதிய நிருபத்தை பவுல் எப்படி நிறைவு செய்கிறார்? What prayer did Paul offer as he closed this letter to Titus?கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராகThe Lord Jesus Christ be with thy spiritஇயேசுகிறிஸ்துவின் மூலமாய் மகிமை உண்டாவதாக glory through Jesus Christதேவ சமாதானம் உங்களனைவரோடுங்கூட இருப்பதாக peace be with you allகிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக Grace be with you all60s