placeholder image to represent content

TMK 6 PAVALAM -BY RAVINDAR VELLAN

Quiz by ravindar tuition

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
15 questions
Show answers
  • Q1
    எது கணினி வகையைச் சார்ந்ததில்லை?
    தனிக் கணினி
    முதன்மைக் கணினி
    மீத்திறன் கணினி
    இரண்டாம் கணினி
    30s
  • Q2
    கணினியின் முக்கியப் பாகங்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
    1
    4
    2
    3
    120s
  • Q3
    எது கணினியின் வெளியீட்டுக் கருவிகளில் தவறானதாகும்?
    தட்டச்சுப்பலகை
    ஒலிப்பெருக்கி
    அச்சுப் பொறி
    திரையகம்
    120s
  • Q4
    கணினியின் இப்பாகத்தின் பெயர் என்ன?
    Question Image
    மையச் செயலகம்
    உள்ளீட்டுக் கருவி
    வெளியீட்டுக் கருவி
    சேமிப்பகம்
    120s
  • Q5
    படத்தில் காட்டப்படும் வன்பொருளை ஆங்கிலத்தில் Compact disc என அழைப்பர். இதனை தமிழில் எப்படி அழைப்போம்?
    Question Image
    வன்தட்டு
    நெகிழ்வட்டு
    இறுவட்டு
    குறுவட்டு
    120s
  • Q6
    கணினி இயங்க மின் வழங்கியின் பயன்பாடு இன்றியமையாததாகும். ஏன்?
    மின்சாரத்தை கணினிக்கு வெளியே கொண்டு செல்வதால்.
    மின்சாரத்தை கணினிக்குள் கொண்டு செல்வதால்
    தரவுகளை வன்தட்டில் சேமித்து வைப்பதால்.
    120s
  • Q7
    Information sharing தமிழில் எப்படி அழைப்போம்?
    வளங்களை பகிர்தல்
    தகவல் பரிமாற்றம்
    தரவுப் பகிர்வு
    வன்பொருள் பகிர்வு
    120s
  • Q8
    Resourse sharing தமிழில் எப்படி அழைப்போம்?
    தரவு பகிர்வு
    தகவல் பரிமாற்றம்
    மென்பொருள் பகிர்வு
    வளங்களை பகிர்தல்
    120s
  • Q9
    Hardware sharing தமிழில் எப்படி அழைப்போம்?
    மென்பொருள் பகிர்வு
    தரவு பகிர்வு
    வன்பொருள் பகிர்வு
    தகவல் பகிர்வு
    120s
  • Q10
    Software sharing தமிழில் எப்படி அழைப்போம்?
    மென்பொருள் பகிர்வு
    வன்பொருள் பகிர்வு
    தகவல் பகிர்வு
    தரவு பகிர்வு
    120s
  • Q11
    Data sharing தமிழில் எப்படி அழைப்போம்
    தரவு பகிர்வு
    தடம் பகிர்வு
    தளம் பகிர்வு
    தகவல் பகிர்வு
    120s
  • Q12
    LiFi என்றால் என்ன?
    மிக மளிவான பிணைய இணைப்பு
    மிக சுலபமான பிணைய இணைப்பு
    அதிநவின கம்பியில்லாப் பிணைய இணைப்பு
    மிக எளிய பிணைய இணைப்பு
    120s
  • Q13
    பிணைய பாகத்தின் பெயர் என்ன?
    Question Image
    பிணைய திசைவி
    பிணைய குவியம்
    பிணைய இயக்கி
    பிணைய விசை
    120s
  • Q14
    இந்த சின்னம் எதை குறிக்கின்றது?
    Question Image
    கூகிள் குரோம்
    கூகிள் தூரோம்
    கூகிள் சேரோம்
    கூகிள் புரோம்
    120s
  • Q15
    இப்படம் எதை காட்டுகிறது?
    Question Image
    மின்சாரம்
    மின்னஞ்சல்
    மின்கம்பி
    மின்தளம்
    120s

Teachers give this quiz to your class