placeholder image to represent content

class 7 இன்பத்தமிழ் கல்வி

Quiz by kamatchi vino

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
5 questions
Show answers
  • Q1
    இன்பத்தமிழ் கல்வி பாடலை எழுதியவர் யார்?
    பாரதிதாசன்
    கவிமணி
    சுரதா
    பாரதியார்
    30s
  • Q2
    கார்முகில் இச்சொல்லின் பொருள் -------------.
    மழைமேகம்
    இருண்ட வானம்
    நீலவானம்
    வறண்ட மேகம்
    30s
  • Q3
    தன்னைப் பற்றி கவிதை எழுதுவதற்கு ஆசிரியரை தேடி வந்தது -------------.
    நீலவானம்
    புள்ளி மான்
    குழந்தை
    வரிக்குதிரை
    30s
  • Q4
    அறியாமையில் இருந்து விடுபடுவதற்கு ஆசிரியர் கூறிய வழி யாது ?
    இன்பத்தமிழ் கல்வியை கற்கக் கூடாது.
    இன்பத்தமிழ் கல்வியைக் கற்க வேண்டும்.
    30s
  • Q5
    வேல் ஏந்திய வீரர்களின் தோளின் அழகினை கவிஞர் எவ்வாறு கூறினார்?
    பாறையைப் போன்று வலுவுடையது.
    மலை போன்ற அழகினையுடையது.
    30s

Teachers give this quiz to your class