
Class 7 Pre mid term Revision
Quiz by kamatchi vino
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
எண்ணுப் பெயர்களில் "பத்து" என்பது எவ்வகைக் குற்றியலுகரம்
இடைத்தொடர்க் குற்றியலுகரச்சொல்லைக் குறிப்பிடுக.
குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ------------வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது
வல்லின உகர எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்போது --------------மாத்திரை அளவில் ஒலிக்கும் .
"சொலவடைகள்" என்ற துணைப்பாடத்தின் முக்கிய கதாபாத்திரம் ----------.
பேச்சுமொழியை ---------------- என்பர்.
எழுத்துமொழியில் காலம்,இடம் ஆகியவற்றிற்கு ஏற்ப --------------மாறுபடும் .
கிளை மொழிகள் ----------
பேசப்படும் சூழலைப் பொறுத்து பேச்சுமொழியில் ----------- மாறுபடும் .
எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் மொழியின் -------------.
அறநூல்களில் இரண்டு -----------------.
உடுமலை நாராயணக்கவியின் சிறப்புப் பெயர் -----------------------.
வான்முகிலிலும் புகழ்படைத்த உபகாரி -இத்தொடரில் உள்ள "முகில்" என்ற சொல்லின் பொருள்
மனிதர்கள் இன்புற்று வாழ அன்பும் அறமும் புகட்டுவது ------------
"அருள் நெறி" என்ற சொல்லின் பொருள் --------------.