placeholder image to represent content

தமிழ்மொழி ஆண்டு 5

Quiz by VATSALA A/P GOPAL Moe

Our brand new solo games combine with your quiz, on the same screen

Correct quiz answers unlock more play!

New Quizalize solo game modes
10 questions
Show answers
  • Q1
    1.அவை + படகுகள்
    அவைப் படகுகள்
    அவை படகு
    அவை படகுகள்
    30s
  • Q2
    2. எவை + பாத்திகள்
    எவைப் பாத்தி
    எவை பாத்திகள்?
    எவைப் பாத்திகள்
    30s
  • Q3
    3. இவை + கோழிகள்
    இவை கோழிகள்
    இவைக் கோழிகள்
    இவைக் கோழி
    30s
  • Q4
    4. எவை + கூடுகள்
    எவைக் கூடு
    எவைக் கூடுகள்
    எவை கூடுகள்?
    20s
  • Q5
    5. இவை + புத்தகங்கள்
    இவைப் புத்தகங்கள்
    இவைப் புத்தகம்
    இவை புத்தகங்கள்
    20s
  • Q6
    6. இவை + தண்டுகள்
    இவைத் தண்டுகள்
    இவை தண்டுகள்
    இவைத் தண்டு
    20s
  • Q7
    7. எவை+ சென்றன
    எவை சென்றன?
    எவைச் சென்றன
    எவை சென்றது
    20s
  • Q8
    8. வெள்ளம் வரும் ________________________
    அணை போடு
    கணை போடு
    மீன் பிடி
    10s
  • Q9
    9. ஆழம் அறியாமல் ____________________________
    கையை விடாதே
    காலை விடாதே
    தோள் கொடு
    10s
  • Q10
    10.___________________________________ சேற்றிலே ஒரு கால்
    வயலில் ஒரு கால்
    ஆற்றிலே ஒரு கால்
    நாற்றிலே ஒரு கால்
    10s

Teachers give this quiz to your class