
class 7 Mid term revision
Quiz by kamatchi vino
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
சங்க கால மக்களின் வீரத்தை முக்கியப் பொருளாகக் கொண்டு ----------- பாடப்பட்டுள்ளது.
பாஞ்சாலங்குறிச்சியின் வளத்தைச் சொல்லி -------------- ஆடிடும்
சிங்காரம் என்ற சொல்லின் பொருள் ------------------.
விடுதலைப் போராட்டம், சமுதாயப் பணி, அரசியல் பணி என அனைத்து சிறப்புகளையும் பெற்றத் தலைவர் ----------------.
விடுதலைக்குப்பின் நேதாஜி என்னும் பெயரில் ----------------- ஒன்றையும் நடத்தினார்.
தேசியம் காத்த செம்மல் என்ற பாராட்டை வழங்கியவர் ----------------.
காமராசரின் மகிழ்ச்சிக்கு காரணமான முத்துராமலிங்கத்தேவரின் சிறப்பான உரை நடைபெற்ற இடம் ------------------.
விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலைக் கிடைக்க --------------- ஏற்படுத்தப்பட்டது.
இன்ப வெள்ளம் பொங்கி எழக் காரணமான நிகழ்வு -------------.
ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது ----------------.
கோவலன் சிலம்பு விற்கச் சென்றாள். இத்தொடரில் இடம்பெற்றுள்ள பிழையைக் கண்டறிக.
சிறந்த தமிழ்க் கவிதைகளின் தொகுப்பு ----------------- என்னும் தலைப்பில் நூலாகியுள்ளது
---------------- நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தருபவை.
சொல்லின் இறுதியில் வரும்போது அரை மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ---------------.
குற்றியலுகரம் -------------- உள்ள எழுத்தைக் கொண்டு ஆறு வகையாக பிரிக்கப்படும்.
எறும்பு ஊரக் கல்லும் தேயும் -இத்தொடரின் பொருள் -----------------
ஒலியின் வரிவடிவம் ---------------- ஆகும்.
எழுத்து மொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்