
சுதந்திர பேச்சுவார்த்தைக்காக லண்டன் சென்ற தலைவர்கள்
Quiz by SEJ2-0618 Gunarekha A/P Raman
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
எத்தனை தலைவர்கள் சுதந்திர பேச்சுவார்த்தைக்காக லண்டன் சென்றனர் ?
சுதந்திர பேச்சுவார்த்தைக்காக லண்டன் சென்ற தலைவர்கள் எத்தனை குழுவினர் ஆவர்?
சுதந்திர பேச்சுவார்த்தைக்குச் சென்ற தலைவர்களுக்கு தலைமையேற்ற பிரிட்டிஷ் அதிகாரி யார்?
மலாய் தலைவர்களின் நிகராளியாக லண்டன் சென்ற தலைவர் யார்?
கூட்டணிக் கட்சியின் நிகராளியாக லண்டன் சென்ற தலைவர் யார்?