
ஆட்டின் மதிநுட்பம்
Quiz by veni
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
ஆட்டுக்கடா தன் வலிமையான __________________________ எண்ணிப் பெருமைப்பட்டது.
ஆட்டுக்கடா போகும் வழியில் ____________________________ அருந்தியது.
காய்கறித் தோட்டத்தைச் சுற்றி ____________________________ இருந்தது..
தோட்டக்காரனிடம் மாட்டிக்கொண்ட ஆட்டுக்கடா ஒரு __________________________
அடைக்கப்பட்டது.
ஆட்டுக்கடா விருந்துபசரிப்பு __________________________ மொழிந்தது.
ஆட்டுக்கடா தன் __________________________________ தப்பியது.