
தாலாட்டு
Quiz by SUGEERTHI V S PSGRKCW
Tag the questions with any skills you have. Your dashboard will track each student's mastery of each skill.
தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலகியப் பரிசு
பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்கள் ______________________ என்றும் குறிப்பிடுகின்றனர்.
உலகில் ஈடு இனையற்ற செல்வம் ______________________ செல்வம்.
தாலாட்டு தெலுங்கில் ___________________ என்று கூறுவர்.
தாலாட்டின் பாடற்பொருளை ______________ பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
தமிழ் மொழில் முதல் முதலாகத் தாலாட்டுப் பாடியவர் ____________________.
குழந்தைப் பாடல்கள் __________________ வகைப்படும்.
___________________ நூற்றாண்டு முதல் தாலாட்டு பிரபந்த நிலையை அடைந்தது.
பெரியாழ்வாரைத் தொடர்ந்து குலசேகர ஆழ்வாரும் யாரை குழந்தையாகப் பாவித்து தாலாட்டுகிறார்?
தாலாட்டு= தால்+ஆட்டு. இதில் தால் என்பதன் பொருள் யாது?